Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

216 செ.மீ³ கன அளவு கொண்ட இரண்டு கனசதுரங்களை இணைத்து ஒரு கனசெவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்தக் கனசெவ்வகத்தின் மொத்தப் புறப்பரப்பு / Two cubes each of volume 216 cm³ are joined to form a cuboid. The total surface area of the resulting cuboid is

சரியான விடை: (B) 360 செ.மீ² / 360 cm²
விளக்கம்: ஒவ்வொரு கனசதுரத்தின் கன அளவு 216 செ.மீ³ என்பதால் பக்கம் 6 செ.மீ; இணைத்தால் 12 × 6 × 6 கனசெவ்வகம் கிடைக்கிறது. மொத்தப் புறப்பரப்பு = 2(lb + bh + hl) = 2(72 + 36 + 72) = 360 செ.மீ² ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ஒரு தொகை குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்குச் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான வட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டிருந்தால் ரூ.300 அதிகமாக வட்டி கிடைத்திருக்கும் எனில் அ...விடை: ரூ.5000 / Rs. 5000
2. x : 8 :: 25 : 40 எனில் ‘x’ இன் மதிப்பு / If x : 8 :: 25 : 40, then ‘x’ is equal toவிடை: 5
3. ரூ.4000-க்கு 2 ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
The difference between the compound interest and simple inter...விடை: ரூ.40 / Rs. 40
4. p மற்றும் q-இன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2 : 3; அவர்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில் p-இன் தற்போதைய வயது என்ன?
The difference between the present ages of p and q i...விடை: 16 ஆண்டுகள் / 16 years
5. தனிவட்டிக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தொகை மூன்று ஆண்டுகளில் ரூ.690 ஆகவும் ஐந்து ஆண்டுகளில் ரூ.750 ஆகவும் ஆகிறது எனில் அந்தத் தொகை என்ன?
A certain sum of money lent out at simple i...விடை: ரூ.600 / Rs. 600
6. a : b = 2 : 3, b : c = 5 : 7 எனில் a : b : c-இன் மதிப்பு என்ன?
If a : b = 2 : 3 and b : c = 5 : 7, then a : b : c isவிடை: 10 : 15 : 21
7. ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 ச.மீ. எனில் அம்முக்கோணத்தின் சுற்றளவு என்ன?விடை: 12மீ
8. ஒருவர் ரூ.480-ஐ 1 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளாக வைத்துள்ளார். ஒவ்வொரு வகை நோட்டுகளின் எண்ணிக்கையும் சமம் எனில் மொத்தம் எத்தனை நோட்டுகள் வைத்துள்ளார்?
A man has Rs. 48...விடை: 90
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions