வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
தனிவட்டிக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தொகை மூன்று ஆண்டுகளில் ரூ.690 ஆகவும் ஐந்து ஆண்டுகளில் ரூ.750 ஆகவும் ஆகிறது எனில் அந்தத் தொகை என்ன?
A certain sum of money lent out at simple interest amounts to Rs. 690 in 3 years and Rs. 750 in 5 years. The sum lent is
சரியான விடை: (D) ரூ.600 / Rs. 600
விளக்கம்: 5 ஆண்டு தொகைக்கும் 3 ஆண்டு தொகைக்கும் உள்ள வேறுபாடு 750 − 690 = ரூ.60 என்பது 2 ஆண்டு வட்டி; எனவே ஆண்டு வட்டி ரூ.30. அசல் = 690 − 3×30 = ரூ.600.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- a : b = 2 : 3, b : c = 5 : 7 எனில் a : b : c-இன் மதிப்பு என்ன?
If a : b = 2 : 3 and b : c = 5 : 7, then a : b : c isவிடை: 10 : 15 : 21
- p மற்றும் q-இன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2 : 3; அவர்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில் p-இன் தற்போதைய வயது என்ன?
The difference between the present ages of p and q i...விடை: 16 ஆண்டுகள் / 16 years
- ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 ச.மீ. எனில் அம்முக்கோணத்தின் சுற்றளவு என்ன?விடை: 12மீ
- ரூ.4000-க்கு 2 ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
The difference between the compound interest and simple inter...விடை: ரூ.40 / Rs. 40
- ஒருவர் ரூ.480-ஐ 1 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளாக வைத்துள்ளார். ஒவ்வொரு வகை நோட்டுகளின் எண்ணிக்கையும் சமம் எனில் மொத்தம் எத்தனை நோட்டுகள் வைத்துள்ளார்?
A man has Rs. 48...விடை: 90
- ஒரு தொகை குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்குச் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான வட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டிருந்தால் ரூ.300 அதிகமாக வட்டி கிடைத்திருக்கும் எனில் அ...விடை: ரூ.5000 / Rs. 5000
- இரண்டு எண்களின் மீ.பெ.வ. 11, மீ.சி.ம. 693. ஒரு எண் 77 எனில் மற்றொரு எண் என்ன?
The H.C.F. of two numbers is 11 and their L.C.M. is 693. If one of the numbers is 77, find the ot...விடை: 99
- 216 செ.மீ³ கன அளவு கொண்ட இரண்டு கனசதுரங்களை இணைத்து ஒரு கனசெவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்தக் கனசெவ்வகத்தின் மொத்தப் புறப்பரப்பு / Two cubes each of volume 216 cm³ are joined to fo...விடை: 360 செ.மீ² / 360 cm²
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups