வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
243, 5, 81, 15, 27, 45, 9, ....... – இத்தொடரில் அடுத்த எண் எது? / What is the next number in the series 243, 5, 81, 15, 27, 45, 9, .......?
சரியான விடை: (D) 135
விளக்கம்: ஒற்றை இடங்களில் உள்ள 243, 81, 27, 9 ஒவ்வொன்றும் 3-ஆல் வகுக்கப்படுகின்றன; இரட்டை இடங்களில் உள்ள 5, 15, 45 ஒவ்வொன்றும் 3-ஆல் பெருக்கப்படுகின்றன. எனவே அடுத்த எண் 45 × 3 = 135 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூட்டு வட்டியில் ஒரு தொகை 2 ஆண்டுகளில் ரூ.605 ஆகவும், 3 ஆண்டுகளில் ரூ.665.50 ஆகவும் ஆகிறது. வட்டி விகிதம் என்ன? / A sum of money at compound interest amounts to Rs.605 in 2 years a...விடை: 10%
- x/y = 4/5 எனில் 4/7 + (2y − x)/(2y + x) இன் மதிப்பு என்ன? / If x/y = 4/5, then the value of 4/7 + (2y − x)/(2y + x) isவிடை: 1
- ‘A’ can do a piece of work in 80 days. He alone works at it for 20 days and then ‘B’ alone finished the remaining work in 36 days. In how many days can ‘A’ and ‘B’ together complet...விடை: 30 days
- 25, 16, 9, ....... என்ற தொடரில் அடுத்த எண் எது? / What is the next number in the sequence 25, 16, 9, .......?விடை: 4
- ‘A’ என்பவர் ஒரு வேலைப்பகுதியை 80 நாட்களில் செய்ய முடியும். அவர் 20 நாட்கள் மாத்திரம் வேலை செய்தார். ‘B’ என்பவர் மீதியுள்ள வேலையை 36 நாட்களில் செய்து முடித்தார். ‘A’ யும் ‘B’ யும் ச...விடை: 30 நாட்கள்
- முதல் மற்றும் இரண்டாம் எண்கள் மூன்றாம் எண்ணைவிட முறையே 20% மற்றும் 25% குறைவு எனில், இரண்டாம் எண் முதல் எண்ணைவிட எத்தனை சதவீதம் குறைவு? / Two numbers are respectively 20% and 25% l...விடை: 6¼%
- A girl started walking from her house. She first walked for 3km towards east. Then she turned towards north and moved 4km in that direction. How far is the girl away from her house...விடை: 5km north-east
- ஒவ்வொரு எழுத்தும் வெவ்வேறு இலக்கத்தைக் குறிக்கும் எனில், (A3B) × B = 217B இல் A-இன் மதிப்பு யாது? / If each letter represents a different digit, find A in (A3B) × B = 217B.விடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
