Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

25, 16, 9, ....... என்ற தொடரில் அடுத்த எண் எது? / What is the next number in the sequence 25, 16, 9, .......?

சரியான விடை: (B) 4
விளக்கம்: 25, 16, 9 என்பவை முறையே 5², 4², 3² ஆகிய வர்க்க எண்கள். எனவே அடுத்த எண் 2² = 4 ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. x/y = 4/5 எனில் 4/7 + (2y − x)/(2y + x) இன் மதிப்பு என்ன? / If x/y = 4/5, then the value of 4/7 + (2y − x)/(2y + x) isவிடை: 1
  2. முதல் மற்றும் இரண்டாம் எண்கள் மூன்றாம் எண்ணைவிட முறையே 20% மற்றும் 25% குறைவு எனில், இரண்டாம் எண் முதல் எண்ணைவிட எத்தனை சதவீதம் குறைவு? / Two numbers are respectively 20% and 25% l...விடை: 6¼%
  3. 243, 5, 81, 15, 27, 45, 9, ....... – இத்தொடரில் அடுத்த எண் எது? / What is the next number in the series 243, 5, 81, 15, 27, 45, 9, .......?விடை: 135
  4. ஒவ்வொரு எழுத்தும் வெவ்வேறு இலக்கத்தைக் குறிக்கும் எனில், (A3B) × B = 217B இல் A-இன் மதிப்பு யாது? / If each letter represents a different digit, find A in (A3B) × B = 217B.விடை: 4
  5. கூட்டு வட்டியில் ஒரு தொகை 2 ஆண்டுகளில் ரூ.605 ஆகவும், 3 ஆண்டுகளில் ரூ.665.50 ஆகவும் ஆகிறது. வட்டி விகிதம் என்ன? / A sum of money at compound interest amounts to Rs.605 in 2 years a...விடை: 10%
  6. ஒருவர் ஒரு வேலையைத் தனியே 4 நாட்களிலும், மனைவியுடன் சேர்ந்து 3 நாட்களிலும் முடிக்கிறார் எனில், மனைவி மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?விடை: 12 நாட்கள்
  7. ‘A’ can do a piece of work in 80 days. He alone works at it for 20 days and then ‘B’ alone finished the remaining work in 36 days. In how many days can ‘A’ and ‘B’ together complet...விடை: 30 days
  8. A man can do a piece of work in 4 days, but with his wife he can do it in 3 days. In how many days can the wife do it alone?விடை: 12 days
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions