வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
25% of 25% க்கு சமமானது எது? <br />What is 25% of 25% equal to?
சரியான விடை: (C) 0.0625
விளக்கம்: 25% இன் 25% = (25/100) × (25/100) = 1/16 = 0.0625, அதாவது 6.25%. சதவீதக் குறியின்றி எண்ணாக எழுதும்போது விடை 0.0625 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A=1 மற்றும் LATE=38; எனில் REBUT = ? <br />If A=1 and LATE = 38; What is REBUT = ?விடை: 66
- ஐந்து பேர் சேர்ந்து ஒரு குழியைத் தோண்ட 2 மணி நேரம் ஆகிறது என்றால், அதே குழியை 12 பேர் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் தோண்டுவார்கள்?விடை: 50 நிமிடங்கள்
- A table is sold for Rs. 414 at a profit of 15%. How much did it cost?விடை: Rs. 360
- If 5 men take 2 hours to dig a ditch, how long will 12 men take to dig the same ditch?விடை: 50 minutes
- ரூ.414க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?விடை: ரூ.360
- x, y மற்றும் z முழு எண்களாக இருந்து xyz = 320 ஆக இருக்குமானால் y-ன் மதிப்பாக இருக்க இயலாத ஒன்று <br />If x,y, and z are integers and xyz = 320 which of the following cannot be a va...விடை: 3
- A, B and C start at the same time from the same point in the same direction to run around a rectangular garden. A completes a round in 252 seconds, B in 308 seconds and C in 198 se...விடை: 46 minutes 12 seconds
- அசல் ரூ.3000க்கு ஆண்டுக்கு 4% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்குக் கிடைக்கும் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையேயான வேறுபாடுவிடை: ரூ.4.80
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
