Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

A=1 மற்றும் LATE=38; எனில் REBUT = ? <br />If A=1 and LATE = 38; What is REBUT = ?

சரியான விடை: (B) 66
விளக்கம்: எழுத்துகளுக்கு அகரவரிசை எண் தரப்படுகிறது: LATE = 12 + 1 + 20 + 5 = 38. அதுபோல REBUT = 18 + 5 + 2 + 21 + 20 = 66.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. A table is sold for Rs. 414 at a profit of 15%. How much did it cost?விடை: Rs. 360
  2. 25% of 25% க்கு சமமானது எது? <br />What is 25% of 25% equal to?விடை: 0.0625
  3. ரூ.414க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?விடை: ரூ.360
  4. ஐந்து பேர் சேர்ந்து ஒரு குழியைத் தோண்ட 2 மணி நேரம் ஆகிறது என்றால், அதே குழியை 12 பேர் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் தோண்டுவார்கள்?விடை: 50 நிமிடங்கள்
  5. A, B and C start at the same time from the same point in the same direction to run around a rectangular garden. A completes a round in 252 seconds, B in 308 seconds and C in 198 se...விடை: 46 minutes 12 seconds
  6. If 5 men take 2 hours to dig a ditch, how long will 12 men take to dig the same ditch?விடை: 50 minutes
  7. ஒரே இடத்தில் தொடங்கி ஒரே திசையில் A, B, C என்பவர்கள் ஒரு செவ்வகப் பூங்காவைச் சுற்றி ஓடுகின்றனர். ஒரு முறை சுற்றி வர A 252 விநாடிகளும், B 308 விநாடிகளும், C 198 விநாடிகளும் எடுத்துக...விடை: 46 நிமிடங்கள் 12 விநாடிகள்
  8. x, y மற்றும் z முழு எண்களாக இருந்து xyz = 320 ஆக இருக்குமானால் y-ன் மதிப்பாக இருக்க இயலாத ஒன்று <br />If x,y, and z are integers and xyz = 320 which of the following cannot be a va...விடை: 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions