வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
(264)¹⁰² + (264)¹⁰³ இன் ஒன்றாம் இலக்கம் / The units digit in (264)¹⁰² + (264)¹⁰³ is
சரியான விடை: (A) 0
விளக்கம்: 4-ன் இரட்டை அடுக்கின் ஒன்றாம் இலக்கம் 6, ஒற்றை அடுக்கின் ஒன்றாம் இலக்கம் 4; எனவே 6 + 4 = 10, ஒன்றாம் இலக்கம் 0. 4-ன் அடுக்குகள் 4, 6 என இரண்டு சுழற்சியில் மாறி வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- (2467)¹⁵³ × (341)⁷² என்ற பெருக்கலின் ஒன்றாம் இலக்கம் / The units digit in the product (2467)¹⁵³ × (341)⁷² isவிடை: 7
- 64² − 36² = 20z எனில் z-ன் மதிப்பு யாது? / If 64² − 36² = 20z, the value of z isவிடை: 140
- ஒரு தேர்தலில் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒருவர் 60% வாக்குகளைப் பெற்று 1600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் எனில் பதிவான மொத்த வாக்குகள் யாது? / Two candidate...விடை: 8000
- 3ⁿ = 81 எனில் n-ன் மதிப்பு யாது? / If 3ⁿ = 81, then n = ?விடை: 4
- ஒரு நகரத்தின் மக்கள்தொகை 64,000. ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரித்தால் 3 ஆண்டுகளின் முடிவில் மக்கள்தொகை யாது? / If the population of a town is 64,000 and its annual increase is 10%, its...விடை: 85,184
- 20 எண்களின் கூட்டுச் சராசரி 12.5 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் அவற்றில் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக −15 எனத் தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டது தெரியவந்தது எனில் சரியான சராசரி / The a...விடை: 14
- 3, 5, 7, 9, …, 71 என்ற கூட்டுத்தொடரின் மைய உறுப்பு என்ன? / What is the middle term of the AP 3, 5, 7, 9, …, 71?விடை: 37
- தேவன் தனது ஆண்டு வருமானத்தில் 25% ஆன ₹2,34,558-ஐச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கிறார் எனில் அவரது மாத வருமானம் யாது? / Deven invests ₹2,34,558, which is 25% of his annual i...விடை: ₹78,186
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
