வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
20 எண்களின் கூட்டுச் சராசரி 12.5 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் அவற்றில் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக −15 எனத் தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டது தெரியவந்தது எனில் சரியான சராசரி / The arithmetic mean of 20 observations was calculated as 12.5. It was later found that one observation was wrongly read as −15 instead of 15. The correct mean is
சரியான விடை: (B) 14
விளக்கம்: தவறான கூடுதல் 20 × 12.5 = 250; −15-க்குப் பதில் 15 சேர்த்தால் கூடுதல் 30 அதிகரித்து 280 ஆகிறது; சரியான சராசரி 280 ÷ 20 = 14. சராசரி = மொத்தக் கூடுதல் ÷ எண்ணிக்கை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 3ⁿ = 81 எனில் n-ன் மதிப்பு யாது? / If 3ⁿ = 81, then n = ?விடை: 4
- தேவன் தனது ஆண்டு வருமானத்தில் 25% ஆன ₹2,34,558-ஐச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கிறார் எனில் அவரது மாத வருமானம் யாது? / Deven invests ₹2,34,558, which is 25% of his annual i...விடை: ₹78,186
- 64² − 36² = 20z எனில் z-ன் மதிப்பு யாது? / If 64² − 36² = 20z, the value of z isவிடை: 140
- 30-க்கும் 50-க்கும் இடையில் உள்ள பகா எண்களின் சராசரி காண் / Find the average of all prime numbers between 30 and 50.விடை: 39.8
- (264)¹⁰² + (264)¹⁰³ இன் ஒன்றாம் இலக்கம் / The units digit in (264)¹⁰² + (264)¹⁰³ isவிடை: 0
- ஒரு பள்ளியில் 70% பேர் மாணவர்கள்; மாணவிகள் 504 பேர் எனில் மாணவர்களின் எண்ணிக்கை யாது? / If 70% of the students in a school are boys and the number of girls is 504, the number of bo...விடை: 1176
- (2467)¹⁵³ × (341)⁷² என்ற பெருக்கலின் ஒன்றாம் இலக்கம் / The units digit in the product (2467)¹⁵³ × (341)⁷² isவிடை: 7
- முறையே 30%, 20%, 10% என்ற தொடர் தள்ளுபடிகளுக்குச் சமமான தனித் தள்ளுபடி / A single discount equivalent to a discount series of 30%, 20% and 10% isவிடை: 49.6%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
