வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
30M0103 என்ற எண் 11-ஆல் வகுபடும் எனில் M-இன் மதிப்பு / If the number 30M0103 is divisible by 11, the value of M is
சரியான விடை: (B) 4
விளக்கம்: ஒற்றை இட இலக்கங்களின் கூடுதல் (3+1+M+3) இரட்டை இட இலக்கங்களின் கூடுதல் (0) இவற்றின் வேறுபாடு 7+M; இது 11-ஆல் வகுபட M = 4. ஒரு எண் 11-ஆல் வகுபட, மாற்று இட இலக்கக் கூடுதல்களின் வேறுபாடு 0 அல்லது 11-இன் மடங்காக இருக்க வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'A' என்பவர் 'Q'-வின் மகன்; 'Q', 'Y' இருவரும் சகோதரிகள்; 'Z' என்பவர் 'Y'-இன் தாய்; 'P' என்பவர் 'Z'-இன் மகன் எனில், எக்கூற்று சரி?விடை: 'P' என்பவர் 'A'-வின் தாய்மாமா
- ஒரு காட்டில் உள்ள மரங்களில் 3/10 பகுதியை X 50 நாட்களிலும், 40% மரங்களை Y 40 நாட்களிலும், 1/2 பகுதியை Z 80 நாட்களிலும் வெட்டுவர் எனில், யார் முதலில் முழு வேலையை முடிப்பர்? / In a fo...விடை: Y
- ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 m² எனில் அம்முக்கோணத்தின் சுற்றளவு / If the area of an equilateral triangle is 4√3 m², then its perimeter isவிடை: 12 m
- ஒரு தொகை 2 ஆண்டுகளுக்குத் தனிவட்டியில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான வட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ₹300 அதிகமாக வட்டி கிடைக்கும் எனில் சேமிக்கப்பட்ட தொகை என்ன? / A sum...விடை: ₹5000
- 216 செ.மீ³ கன அளவு கொண்ட இரண்டு கனசதுரங்களை இணைத்து ஒரு கனசெவ்வகம் உருவாக்கப்படுகிறது. அக்கனசெவ்வகத்தின் மொத்தப் புறப்பரப்பு / Two cubes each of volume 216 cm³ are joined to form a...விடை: 360 cm²
- If A:B = 2:3 and B:C = 4:5, then C:A is equal toவிடை: 15:8
- The greatest common divisor of a³b⁴, a³b⁵c² and a²b⁷c isவிடை: a²b⁴
- 2³⁰ ஐ 5 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி / Find the remainder when 2³⁰ is divided by 5விடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
