Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

The greatest common divisor of a³b⁴, a³b⁵c² and a²b⁷c is

சரியான விடை: (B) a²b⁴
விளக்கம்: மீப்பெரு பொது வகுத்தி காண ஒவ்வொரு எழுத்தின் மிகக் குறைந்த அடுக்கை எடுக்க வேண்டும்: a² , b⁴; c மூன்றிலும் இல்லை. எனவே விடை a²b⁴.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. If A:B = 2:3 and B:C = 4:5, then C:A is equal toவிடை: 15:8
  2. 2³⁰ ஐ 5 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி / Find the remainder when 2³⁰ is divided by 5விடை: 4
  3. 216 செ.மீ³ கன அளவு கொண்ட இரண்டு கனசதுரங்களை இணைத்து ஒரு கனசெவ்வகம் உருவாக்கப்படுகிறது. அக்கனசெவ்வகத்தின் மொத்தப் புறப்பரப்பு / Two cubes each of volume 216 cm³ are joined to form a...விடை: 360 cm²
  4. ஒருவரின் மாத வருமானம் ரூ.96,000. அவர் தம் வருமானத்தில் 16% சேமிக்கிறார் எனில் சேமிப்புத் தொகை யாது? / A man earns Rs. 96,000 as monthly salary and saves 16% of it. How much does he...விடை: 15360
  5. ஒரு தொகை 2 ஆண்டுகளுக்குத் தனிவட்டியில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான வட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ₹300 அதிகமாக வட்டி கிடைக்கும் எனில் சேமிக்கப்பட்ட தொகை என்ன? / A sum...விடை: ₹5000
  6. விடை காண்க / Find the value: 8 ÷ 88 × 8888088 = ?விடை: 808008
  7. ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 m² எனில் அம்முக்கோணத்தின் சுற்றளவு / If the area of an equilateral triangle is 4√3 m², then its perimeter isவிடை: 12 m
  8. விடுபட்ட எண்ணைக் காண்க / Fill in the blank: 0, 2, 8, 14, ____, 34விடை: 24
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions