வினா விடை · TET – கணிதம்
31 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 40. ஒரு மாணவனின் மதிப்பெண்ணை நீக்கினால் சராசரி 39 ஆகிறது எனில் அம்மாணவனின் மதிப்பெண்?
சரியான விடை: (C) 70
விளக்கம்: 31 மாணவர்களின் மொத்த மதிப்பெண் 31 × 40 = 1240; மீதி 30 பேரின் மொத்தம் 30 × 39 = 1170. விடுபட்ட மாணவனின் மதிப்பெண் 1240 − 1170 = 70.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு புத்தகம் 10% இலாபம் கிடைக்கும்படி ₹220-க்கு விற்கப்படுகிறது எனில், அதன் வாங்கிய விலை (₹)விடை: 200
- √(248 + √(51 + √169))-இன் மதிப்புவிடை: 16
- ஓர் எண்ணின் 5 மடங்குடன் 4-ஐக் கூட்டினால் 39 கிடைக்கும் எனில் அந்த எண்விடை: 7
- 24a², 48a³ ஆகியவற்றின் மீ.பெ.வ.விடை: 24a²
- ஓர் எண் 37½% அதிகரிக்கப்பட்டால் 33 கிடைக்கிறது எனில் அந்த எண் யாது?விடை: 24
- 10 பேர் சேர்ந்து ஒரு வேலையை 8 நாள்களில் முடிப்பர் எனில், 8 பேர் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்?விடை: 10
- 64² − 36² = 20Z எனில் Z-ன் மதிப்புவிடை: 140
- a/b = 4/3 எனில் (3a + 2b)/(3a − 2b)-ன் மதிப்புவிடை: 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
