வினா விடை · TET – கணிதம்
10 பேர் சேர்ந்து ஒரு வேலையை 8 நாள்களில் முடிப்பர் எனில், 8 பேர் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்?
சரியான விடை: (C) 10
விளக்கம்: மொத்த வேலை = 10 × 8 = 80 ஆள்-நாள்கள்; 8 பேர் செய்ய 80 ÷ 8 = 10 நாள்கள் ஆகும். ஆட்களின் எண்ணிக்கையும் நாள்களும் எதிர்விகிதத்தில் இருக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓர் எண் 37½% அதிகரிக்கப்பட்டால் 33 கிடைக்கிறது எனில் அந்த எண் யாது?விடை: 24
- 64² − 36² = 20Z எனில் Z-ன் மதிப்புவிடை: 140
- 24a², 48a³ ஆகியவற்றின் மீ.பெ.வ.விடை: 24a²
- a/b = 4/3 எனில் (3a + 2b)/(3a − 2b)-ன் மதிப்புவிடை: 3
- √(248 + √(51 + √169))-இன் மதிப்புவிடை: 16
- 1.5x = 0.04y எனில் (y − x)/(y + x)-ன் மதிப்புவிடை: 73/77
- 31 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 40. ஒரு மாணவனின் மதிப்பெண்ணை நீக்கினால் சராசரி 39 ஆகிறது எனில் அம்மாணவனின் மதிப்பெண்?விடை: 70
- (√7 + √5)/(√7 − √5)-ன் மதிப்புவிடை: 6 + √35
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
