வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
35x⁵y³z⁴, 49x²yz³, 14xy²z² ஆகியவற்றின் மீ.பொ.வ. காண்க. / Find the HCF of 35x⁵y³z⁴, 49x²yz³ and 14xy²z².
சரியான விடை: (B) 7xyz²
விளக்கம்: 35, 49, 14 இன் மீ.பொ.வ. 7; ஒவ்வொரு மாறியின் மிகக் குறைந்த அடுக்கை எடுத்தால் x¹, y¹, z². எனவே மீ.பொ.வ. 7xyz² ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே 21 மற்றும் 84. அவ்வெண்களின் விகிதம் 1:4 எனில், அவற்றுள் பெரிய எண் எது? / The HCF and LCM of two numbers are 21 and 84 respectively....விடை: 84
- A:B = 8:15, B:C = 5:8, C:D = 4:5 எனில் A:D என்ன? / If A:B = 8:15, B:C = 5:8 and C:D = 4:5, then what is A:D?விடை: 4:15
- ஒருவர் தனது சம்பளத்தில் 35%-ஐ உணவுக்கும், 25%-ஐக் குழந்தைகளின் கல்விக்கும் செலவிடுகிறார். மீதமுள்ள தொகையில் 80%-ஐ வீட்டு வாடகைக்குச் செலவிடுகிறார் எனில், அவர் தனது சம்பளத்தில் எத்த...விடை: 8%
- ஓர் இரும்புக் கம்பி சதுரமாக வளைக்கப்பட்டால் அதன் பரப்பளவு 81 செமீ². அதே கம்பி அரைவட்டமாக வளைக்கப்பட்டால் அதன் பரப்பளவு என்ன? (π = 22/7) / When an iron wire is bent into a square, i...விடை: 77 செமீ² / 77 cm²
- இருவருக்கு இடையே நடந்த தேர்தலில் ஒருவர் செல்லுபடியான வாக்குகளில் 55% பெற்றார். மொத்த வாக்குகளில் 20% செல்லாதவை. மொத்த வாக்குகள் 7500 எனில், மற்றவர் பெற்ற செல்லுபடியான வாக்குகள் எத்...விடை: 2700
- x = 6 − √35 எனில், x² + 1/x² இன் மதிப்பு என்ன? / If x = 6 − √35, what is the value of x² + 1/x²?விடை: 142
- ஒரு எண்ணின் 35% என்பது 175 எனில், அந்த எண்ணின் எத்தனை சதவீதம் 175 ஆகும்? / If 35% of a number is 175, then 175 is what per cent of that number?விடை: 35%
- A, B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் முடிப்பர். B மட்டும் அவ்வேலையை 20 நாட்களில் முடிப்பார். A மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? / A and B together can do a...விடை: 20 நாட்கள் / 20 days
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
