வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு எண்ணின் 35% என்பது 175 எனில், அந்த எண்ணின் எத்தனை சதவீதம் 175 ஆகும்? / If 35% of a number is 175, then 175 is what per cent of that number?
சரியான விடை: (A) 35%
விளக்கம்: ஓர் எண்ணின் 35% = 175 எனில் அந்த எண் 175 × 100 / 35 = 500. எனவே 500-இல் 175 என்பது 35% ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு குடும்பத்தில் அப்பா கேக்கில் நான்கில் ஒரு பங்கை (1/4) எடுத்துக்கொண்டார். அவரிடம் உள்ள கேக், மற்ற ஒவ்வொருவரிடமும் உள்ளதைப் போல 3 மடங்கு எனில், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின்...விடை: 10
- இருவருக்கு இடையே நடந்த தேர்தலில் ஒருவர் செல்லுபடியான வாக்குகளில் 55% பெற்றார். மொத்த வாக்குகளில் 20% செல்லாதவை. மொத்த வாக்குகள் 7500 எனில், மற்றவர் பெற்ற செல்லுபடியான வாக்குகள் எத்...விடை: 2700
- ஒரு கிரிக்கெட் அணி வென்ற ஆட்டங்களின் எண்ணிக்கை தோற்ற ஆட்டங்களின் எண்ணிக்கையை விட 3 அதிகம். ஒவ்வொரு வெற்றிக்கும் 2 புள்ளிகள் கிடைக்கும்; ஒவ்வொரு தோல்விக்கும் 1 புள்ளி குறையும். அணி...விடை: 37
- ஒருவர் தனது சம்பளத்தில் 35%-ஐ உணவுக்கும், 25%-ஐக் குழந்தைகளின் கல்விக்கும் செலவிடுகிறார். மீதமுள்ள தொகையில் 80%-ஐ வீட்டு வாடகைக்குச் செலவிடுகிறார் எனில், அவர் தனது சம்பளத்தில் எத்த...விடை: 8%
- A, B ஆகியோரின் வருமான விகிதம் 5 : 4; அவர்களின் செலவு விகிதம் 3 : 2. ஆண்டு இறுதியில் ஒவ்வொருவரும் ரூ.1000 சேமிக்கின்றனர் எனில் A-யின் வருமானம் என்ன? / The ratio of the incomes of A...விடை: ரூ.2500 / Rs. 2500
- இரண்டு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே 21 மற்றும் 84. அவ்வெண்களின் விகிதம் 1:4 எனில், அவற்றுள் பெரிய எண் எது? / The HCF and LCM of two numbers are 21 and 84 respectively....விடை: 84
- இரண்டு எண்களின் மீச்சிறு பொது மடங்கு அவற்றின் மீப்பெரு பொதுக் காரணியின் 45 மடங்கு. ஒரு எண் 125; மீ.பொ.ம., மீ.பெ.கா. இரண்டின் கூடுதல் 1150 எனில் மற்றொரு எண் என்ன? / The L.C.M. of tw...விடை: 225
- 35x⁵y³z⁴, 49x²yz³, 14xy²z² ஆகியவற்றின் மீ.பொ.வ. காண்க. / Find the HCF of 35x⁵y³z⁴, 49x²yz³ and 14xy²z².விடை: 7xyz²
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
