Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

4% கூட்டு வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் ரூ.1,352 ஆகும் அசல் தொகை எவ்வளவு? (ரூபாயில்)

சரியான விடை: (B) 1250
விளக்கம்: தொகை = அசல் × (1 + 4/100)² என்பதால் அசல் = 1352 ÷ 1.0816 = ரூ.1250. இரண்டு ஆண்டுகளுக்கான கூட்டு வட்டி ரூ.102 ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதல் ஐந்து பகா எண்களின் சராசரி யாது?விடை: 5.6
  2. 100-க்கும், 120-க்கும் இடையேயுள்ள பகா <br />எண்களின் கூடுதல் யாது?விடை: 533
  3. ஒரு படகு நிலையான நீரில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் செல்கிறது. நீரோட்டத்தின் வேகம் மணிக்கு 3 கி.மீ எனில், 12 நிமிடங்களில் நீரோட்டத் திசையில் படகு கடக்கும் தூரம்விடை: 3.6 கி.மீ
  4. tₙ = 2n² − 1 எனில், முதல் மூன்று உறுப்புகளின் கூட்டுத்தொகை எவ்வளவு?விடை: 25
  5. உறுதியான நிகழ்ச்சியின் நிகழ்தகவுவிடை: 1
  6. இரு எண்களின் விகிதம் 3 : 8; அவற்றின் வித்தியாசம் 115 எனில் அவற்றுள் சிறிய எண் எது?விடை: 69
  7. ஒரு வட்டத்தின் சமமான நாண்கள் ______ இலிருந்து சம தொலைவில் அமையும்.விடை: வட்ட மையம்
  8. புள்ளிவிவரங்களின் மீப்பெரு மதிப்பு 59; அதன் வீச்சு 29 எனில் மீச்சிறு மதிப்பு காண்க.விடை: 30
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions