வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு வட்டத்தின் சமமான நாண்கள் ______ இலிருந்து சம தொலைவில் அமையும்.
சரியான விடை: (A) வட்ட மையம்
விளக்கம்: ஒரு வட்டத்தின் சம நீளமுள்ள நாண்கள் வட்ட மையத்திலிருந்து சம தொலைவில் அமையும். மறுதலையாக, மையத்திலிருந்து சம தொலைவிலுள்ள நாண்கள் சம நீளமுடையவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புள்ளிவிவரங்களின் மீப்பெரு மதிப்பு 59; அதன் வீச்சு 29 எனில் மீச்சிறு மதிப்பு காண்க.விடை: 30
- இரு எண்களின் விகிதம் 3 : 8; அவற்றின் வித்தியாசம் 115 எனில் அவற்றுள் சிறிய எண் எது?விடை: 69
- முழுமைத் தொகுதியின் (Population) ஓர் அளவை இவ்வாறு அழைக்கப்படுகிறதுவிடை: பண்பளவை (Parameter)
- உறுதியான நிகழ்ச்சியின் நிகழ்தகவுவிடை: 1
- 1, 2, 3, 4, 5 ஆகியவற்றின் திட்டவிலக்கம் / The standard deviation of 1, 2, 3, 4, 5 isவிடை: √2
- tₙ = 2n² − 1 எனில், முதல் மூன்று உறுப்புகளின் கூட்டுத்தொகை எவ்வளவு?விடை: 25
- ஒரு பகடையை ஒருமுறை உருட்டும்போது இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? / If you roll a die once, what is the probability of getting an even number?விடை: 1/2
- முதல் ஐந்து பகா எண்களின் சராசரி யாது?விடை: 5.6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
