Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

43, 91, 183 ஆகிய எண்களை எந்த மிகப் பெரிய எண்ணால் வகுக்கும் பொழுது மீதி சமமாக கிடைக்கும்?<br />Find the greatest number that will divide 43, 91, 183 so as to leave the same remainder in each case.

சரியான விடை: (A) 4
விளக்கம்: சம மீதி தரும் மிகப்பெரிய வகுஎண் என்பது எண்களின் வேறுபாடுகளின் மீ.பொ.கா ஆகும்: 91−43=48, 183−91=92, 183−43=140; இவற்றின் மீ.பொ.கா 4. சரிபார்ப்பு: 43, 91, 183 ஒவ்வொன்றையும் 4-ஆல் வகுத்தால் மீதி 3.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2 ÷ 3 = 89, 3 ÷ 4 = 2716, 4 ÷ 3 = 649 எனில் 1 ÷ 2 = ? / If 2 ÷ 3 = 89, 3 ÷ 4 = 2716, 4 ÷ 3 = 649, then 1 ÷ 2 = ?விடை: 14
  2. மீப்பெரு பொது காரணி 15 ஆக இருக்குமாறு எத்தனை ஜோடி எண்கள் 40க்கும் 100க்கும் இடையே இருக்கும்?<br />The number of number-pairs lying between 40 and 100 with their H.C.F. as 15 isவிடை: 4
  3. பின்வரும் எண் தொடரில் பொருந்தாத எண்ணைக் கண்டுபிடி: / Find the odd man out in the following:<br />144, 16, 25, 49, 81, 121, 36, 62விடை: 62
  4. ஒரு வட்டமான தோட்டத்தைச் சுற்றி ஒரே நேரத்தில் துவங்கி, A,B,C,D என்பவர்கள் ஒரே திசையில் ஓடுகின்றனர். ஒரு முறை சுற்றி வர A,B,C,D என்பவர்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு முறையே 30 நிமிட...விடை: 21மணி நேரம்/ 21 hours
  5. ஒரு குறியீட்டு மொழியில் RIVER என்பது OFSBO எனக் குறிக்கப்படுகிறது. அதே மொழியில் WATER எனக் குறிக்கப்படும் சொல் எது? / In a certain code, RIVER is written as OFSBO. Which word is wr...விடை: ZDWHU
  6. எண்கள் 15, 25, 40 மற்றும் 75ஆல் வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் என்ன?<br />Find the greatest number of 4 digits which is divisible by 15, 25, 40 and 75விடை: 9600
  7. ஒரு தேர்வில் 30% மாணவர்கள் ஆங்கிலத்திலும் 40% மாணவர்கள் இந்தியிலும் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு பாடங்களிலும் தேர்ச்சி பெறாதவர்கள் 20% எனில், இரண்டு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களி...விடை: 50%
  8. ஆரம் r உடைய கால் வட்டத்தின் பரப்பளவு எது?விடை: πr²/4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions