Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

எண்கள் 15, 25, 40 மற்றும் 75ஆல் வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் என்ன?<br />Find the greatest number of 4 digits which is divisible by 15, 25, 40 and 75

சரியான விடை: (A) 9600
விளக்கம்: 15, 25, 40, 75 ஆகியவற்றின் மீ.சி.ம 600. மிகப்பெரிய நான்கு இலக்க எண் 9999-ஐ 600-ஆல் வகுத்தால் மீதி 399; 9999 − 399 = 9600.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு வட்டமான தோட்டத்தைச் சுற்றி ஒரே நேரத்தில் துவங்கி, A,B,C,D என்பவர்கள் ஒரே திசையில் ஓடுகின்றனர். ஒரு முறை சுற்றி வர A,B,C,D என்பவர்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு முறையே 30 நிமிட...விடை: 21மணி நேரம்/ 21 hours
  2. ஆரம் r உடைய கால் வட்டத்தின் பரப்பளவு எது?விடை: πr²/4
  3. மீப்பெரு பொது காரணி 15 ஆக இருக்குமாறு எத்தனை ஜோடி எண்கள் 40க்கும் 100க்கும் இடையே இருக்கும்?<br />The number of number-pairs lying between 40 and 100 with their H.C.F. as 15 isவிடை: 4
  4. ஒரு கோளத்தின் ஆரம் 1 செ.மீ எனில் அதன் கன அளவு என்ன?விடை: (4/3)π க.செ.மீ
  5. 43, 91, 183 ஆகிய எண்களை எந்த மிகப் பெரிய எண்ணால் வகுக்கும் பொழுது மீதி சமமாக கிடைக்கும்?<br />Find the greatest number that will divide 43, 91, 183 so as to leave the same remainde...விடை: 4
  6. 2 ÷ 3 = 89, 3 ÷ 4 = 2716, 4 ÷ 3 = 649 எனில் 1 ÷ 2 = ? / If 2 ÷ 3 = 89, 3 ÷ 4 = 2716, 4 ÷ 3 = 649, then 1 ÷ 2 = ?விடை: 14
  7. தொடரில் அடுத்த எண் எது? 2, 4, 16, 256, ?விடை: 65536
  8. பின்வரும் எண் தொடரில் பொருந்தாத எண்ணைக் கண்டுபிடி: / Find the odd man out in the following:<br />144, 16, 25, 49, 81, 121, 36, 62விடை: 62
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions