வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
5 செ.மீ. ஆரமுள்ள வட்டவடிவத் தாளிலிருந்து 3 செ.மீ. ஆரமுள்ள பொதுமைய வட்டம் வெட்டியெடுக்கப்படுகிறது. மீதமுள்ள தாளின் பரப்பளவு காண்க. (π = 3.14) / From a circular sheet of radius 5 cm, a concentric circle of radius 3 cm is removed. Find the area of the remaining sheet. (π = 3.14)
சரியான விடை: (A) 50.24 ச.செ.மீ./50.24 sq.cm
விளக்கம்: மீதமுள்ள வளையப் பரப்பு = π(R² − r²) = 3.14 × (25 − 9) = 3.14 × 16 = 50.24 ச.செ.மீ. ஆகும். ஒரே மையம் கொண்ட வட்டங்கள் பொதுமைய வட்டங்கள் (concentric circles) எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வெளிச் செவ்வகத்தின் பரப்பளவு 360 ச.மீ.; உள் செவ்வகத்தின் பரப்பளவு 280 ச.மீ. இவ்விரு செவ்வகங்களுக்கும் இடையில் ஒரு சீரான பாதை உள்ளது. பாதையின் பரப்பளவு என்ன? / The area of the outer...விடை: 80 ச.மீ./80 sq.m
- சமபக்க முக்கோணத்தின் சுழற்சிக் கோணம் / The angle of rotation of an equilateral triangle isவிடை: 120°
- வயலில் அடிக்கப்பட்டுள்ள கட்டையில் 3.5 மீ நீளமுள்ள கயிற்றால் ஓர் ஆடு கட்டப்பட்டுள்ளது. அது மேயக்கூடிய அதிகபட்சப் பகுதியின் பரப்பளவைக் காண்க. (π = 22/7) / A goat is tethered to a peg...விடை: 38.5 ச.மீ./38.5 sq.m
- சதுரத்தின் சுழல் சமச்சீர் வரிசை / The order of rotational symmetry of a square isவிடை: 4
- ஒரு மிதிவண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 81.4 மீ தொலைவு கடக்கச் சக்கரம் எத்தனை முறை சுற்றியிருக்கும்? (π = 22/7) / The radius of a cycle wheel is 35 cm. How many revolutions...விடை: 37
- ஒரு பொருளின் சுழற்சிக் கோணம் 72° எனில் அதன் சுழல் சமச்சீர் வரிசை / The angle of rotation of an object is 72°. Then its order of rotational symmetry isவிடை: 5
- 'V' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை ஒன்று எனில் அதன் சுழற்சிக் கோணம் / The order of rotational symmetry of the letter 'V' is one. Then its angle of rotation isவிடை: 360°
- இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது, குறுக்குவெட்டியின் ஒரே பக்கத்தில் அமைந்த உட்கோணங்களின் கூடுதல் / When two parallel lines are cut by a transversal, the sum of the in...விடை: 180°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
