Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

'V' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை ஒன்று எனில் அதன் சுழற்சிக் கோணம் / The order of rotational symmetry of the letter 'V' is one. Then its angle of rotation is

சரியான விடை: (D) 360°
விளக்கம்: சுழல் சமச்சீர் வரிசை 1 எனில், முழுச் சுற்றான 360° சுழற்றிய பின்பே உருவம் பழைய நிலையை அடையும். ஆகவே 'V' எழுத்துக்குச் சுழல் சமச்சீர் இல்லை; ஆனால் அதற்கு ஒரு செங்குத்துச் சமச்சீர்க் கோடு உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு பொருளின் சுழற்சிக் கோணம் 72° எனில் அதன் சுழல் சமச்சீர் வரிசை / The angle of rotation of an object is 72°. Then its order of rotational symmetry isவிடை: 5
  2. இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது, குறுக்குவெட்டியின் ஒரே பக்கத்தில் அமைந்த உட்கோணங்களின் கூடுதல் / When two parallel lines are cut by a transversal, the sum of the in...விடை: 180°
  3. சதுரத்தின் சுழல் சமச்சீர் வரிசை / The order of rotational symmetry of a square isவிடை: 4
  4. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சமம் எனில் ஒவ்வொரு கோணத்தின் அளவும் / In a triangle all the three angles are equal. Then the measure of each angle isவிடை: 60°
  5. சமபக்க முக்கோணத்தின் சுழற்சிக் கோணம் / The angle of rotation of an equilateral triangle isவிடை: 120°
  6. கொடுக்கப்பட்ட விவரங்களில் மிகப்பெரிய மதிப்புக்கும் மிகச்சிறிய மதிப்புக்கும் உள்ள வேறுபாடு / The difference between the highest and the lowest value of the variable in the given dat...விடை: வீச்சு/Range
  7. 5 செ.மீ. ஆரமுள்ள வட்டவடிவத் தாளிலிருந்து 3 செ.மீ. ஆரமுள்ள பொதுமைய வட்டம் வெட்டியெடுக்கப்படுகிறது. மீதமுள்ள தாளின் பரப்பளவு காண்க. (π = 3.14) / From a circular sheet of radius 5 cm,...விடை: 50.24 ச.செ.மீ./50.24 sq.cm
  8. முதல் 20 இயல் எண்களின் வீச்சு / The range of the first 20 natural numbers isவிடை: 19
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions