Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

50–60 என்ற பிரிவு இடைவெளியின் மேல் எல்லை / The upper limit of the class interval 50–60 is

சரியான விடை: (B) 60
விளக்கம்: 50–60 என்ற பிரிவு இடைவெளியில் பெரிய மதிப்பான 60 மேல் எல்லை ஆகும். அதன் கீழ் எல்லை 50; நடு மதிப்பு (50 + 60) ÷ 2 = 55.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 20–30 என்ற பிரிவு இடைவெளியின் கீழ் எல்லை / The lower limit of the class interval 20–30 isவிடை: 20
  2. முகடு காண்க: 3, 4, 5, 3, 6, 7 / Find the mode: 3, 4, 5, 3, 6, 7விடை: 3
  3. முதல் 20 இயல் எண்களின் வீச்சு / The range of the first 20 natural numbers isவிடை: 19
  4. 30, 50, 40, 10, 20 இன் இடைநிலை / The median of 30, 50, 40, 10, 20 isவிடை: 30
  5. கொடுக்கப்பட்ட விவரங்களில் மிகப்பெரிய மதிப்புக்கும் மிகச்சிறிய மதிப்புக்கும் உள்ள வேறுபாடு / The difference between the highest and the lowest value of the variable in the given dat...விடை: வீச்சு/Range
  6. முதல் ஏழு இயல் எண்களின் இடைநிலையைக் காண்க. / Find the median of the first seven natural numbers.விடை: 4
  7. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சமம் எனில் ஒவ்வொரு கோணத்தின் அளவும் / In a triangle all the three angles are equal. Then the measure of each angle isவிடை: 60°
  8. ஒரு கனசதுரப் பெட்டியின் கன அளவு 19.683 க.செ.மீ. எனில் அதன் பக்க அளவைக் காண்க. / The volume of a cubical box is 19.683 cu.cm. Find the length of each side of the box.விடை: 2.7 செ.மீ./2.7 cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions