வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
முகடு காண்க: 3, 4, 5, 3, 6, 7 / Find the mode: 3, 4, 5, 3, 6, 7
சரியான விடை: (A) 3
விளக்கம்: கொடுக்கப்பட்ட விவரங்களில் அதிக முறை (இரண்டு முறை) இடம்பெறும் 3 முகடு (Mode) ஆகும். மற்ற எண்கள் 4, 5, 6, 7 ஒவ்வொன்றும் ஒரு முறை மட்டுமே வருகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 50–60 என்ற பிரிவு இடைவெளியின் மேல் எல்லை / The upper limit of the class interval 50–60 isவிடை: 60
- 30, 50, 40, 10, 20 இன் இடைநிலை / The median of 30, 50, 40, 10, 20 isவிடை: 30
- 20–30 என்ற பிரிவு இடைவெளியின் கீழ் எல்லை / The lower limit of the class interval 20–30 isவிடை: 20
- முதல் ஏழு இயல் எண்களின் இடைநிலையைக் காண்க. / Find the median of the first seven natural numbers.விடை: 4
- முதல் 20 இயல் எண்களின் வீச்சு / The range of the first 20 natural numbers isவிடை: 19
- ஒரு கனசதுரப் பெட்டியின் கன அளவு 19.683 க.செ.மீ. எனில் அதன் பக்க அளவைக் காண்க. / The volume of a cubical box is 19.683 cu.cm. Find the length of each side of the box.விடை: 2.7 செ.மீ./2.7 cm
- கொடுக்கப்பட்ட விவரங்களில் மிகப்பெரிய மதிப்புக்கும் மிகச்சிறிய மதிப்புக்கும் உள்ள வேறுபாடு / The difference between the highest and the lowest value of the variable in the given dat...விடை: வீச்சு/Range
- 7x² − 14x²y + 14xy² − 5 இல் xy² இன் கெழு / The coefficient of xy² in 7x² − 14x²y + 14xy² − 5 isவிடை: 14
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
