Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

52 × 45 = 30, 73 × 21 = 23, 84 × 52 = 42 எனில் 62 × 43 = ? / If 52 × 45 = 30, 73 × 21 = 23 and 84 × 52 = 42, then 62 × 43 = ?

சரியான விடை: (B) 24
விளக்கம்: ஒவ்வொரு எண்ணின் இலக்கங்களின் பெருக்கற்பலனைக் கூட்ட வேண்டும்: 52 × 45 → (5×2) + (4×5) = 30, 73 × 21 → 21 + 2 = 23, 84 × 52 → 32 + 10 = 42. அதன்படி 62 × 43 → (6×2) + (4×3) = 24.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வரும் புள்ளிகளில் எது 3x + 4y ≤ 7 என்ற சமனிலியை நிறைவு செய்கிறது? / Which of the following points satisfies 3x + 4y ≤ 7?விடை: (1, 1)
  2. 1 + tan²θ என்பது / 1 + tan²θ is equal toவிடை: sec²θ
  3. பள்ளி கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் 10 தொடர் போட்டிகளில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டம் 5. அவருடைய ஓட்டங்களின் வீச்சு 87 எனில் அவர் பெற்ற மிக அதிக ஓட்டம் எவ்வளவு? / The least score of a...விடை: 92
  4. 3π/5 ரேடியனுக்குச் சமமான கோண அளவு / 3π/5 radian is equal toவிடை: 108°
  5. ஒரு கோபுரத்தின் அடியிலிருந்து 100 மீ தொலைவில் உள்ள புள்ளியிலிருந்து அதன் உச்சியின் ஏற்றக் கோணம் 45° எனில் கோபுரத்தின் உயரம் என்ன? / The angle of elevation of the top of a tower fro...விடை: 100 மீ / 100m
  6. sin A = 3/4 (A குறுங்கோணம்) எனில் cos A-ஐக் காண்க / If sin A = 3/4 (A acute), find cos Aவிடை: √7/4
  7. 100 x 10 – 100 + 2000 ÷ 100 = ?விடை: 920
  8. sin 3A = cos(A − 26°), இங்கு 3A ஒரு குறுங்கோணம் எனில் A-யின் மதிப்பு யாது? / If sin 3A = cos(A − 26°), where 3A is an acute angle, find the value of Aவிடை: 29°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions