வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
பள்ளி கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் 10 தொடர் போட்டிகளில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டம் 5. அவருடைய ஓட்டங்களின் வீச்சு 87 எனில் அவர் பெற்ற மிக அதிக ஓட்டம் எவ்வளவு? / The least score of a cricket player of the school team in a series of ten matches is 5 runs. If the range of his scores is 87, what is his highest score?
சரியான விடை: (D) 92
விளக்கம்: வீச்சு = அதிகபட்ச மதிப்பு − குறைந்தபட்ச மதிப்பு என்பதால் அதிகபட்ச ஓட்டம் = 87 + 5 = 92. வீச்சு என்பது தரவுகளின் பரவலை அளக்கும் எளிய அளவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு கோபுரத்தின் அடியிலிருந்து 100 மீ தொலைவில் உள்ள புள்ளியிலிருந்து அதன் உச்சியின் ஏற்றக் கோணம் 45° எனில் கோபுரத்தின் உயரம் என்ன? / The angle of elevation of the top of a tower fro...விடை: 100 மீ / 100m
- பின்வரும் புள்ளிகளில் எது 3x + 4y ≤ 7 என்ற சமனிலியை நிறைவு செய்கிறது? / Which of the following points satisfies 3x + 4y ≤ 7?விடை: (1, 1)
- 100 x 10 – 100 + 2000 ÷ 100 = ?விடை: 920
- 52 × 45 = 30, 73 × 21 = 23, 84 × 52 = 42 எனில் 62 × 43 = ? / If 52 × 45 = 30, 73 × 21 = 23 and 84 × 52 = 42, then 62 × 43 = ?விடை: 24
- 1 + tan²θ என்பது / 1 + tan²θ is equal toவிடை: sec²θ
- SUPER = 79, SUPREME = 97 எனில் LABOUR = ? / If SUPER = 79 and SUPREME = 97, then LABOUR = ?விடை: 69
- 3π/5 ரேடியனுக்குச் சமமான கோண அளவு / 3π/5 radian is equal toவிடை: 108°
- ஒரு குறியீட்டில் MASTER என்பது SAMRET என எழுதப்பட்டால் CARROT என்பது எவ்வாறு எழுதப்படும்? / If in a code MASTER is written as SAMRET, how will CARROT be written in that code?விடை: RACTOR
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
