வினா விடை · TET – கணிதம்
52 சீட்டுகள் கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கும்போது அது ஏஸ் (Ace) ஆகவும் இல்லாமல், இராசா (King) ஆகவும் இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு
சரியான விடை: (B) 11/13
விளக்கம்: ஏஸ் 4, இராசா 4 என 8 சீட்டுகளை நீக்கினால் 44 சீட்டுகள்; நிகழ்தகவு 44/52 = 11/13. ஏஸ் அல்லது இராசா ஆக இருக்க நிகழ்தகவு 2/13.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவுவிடை: 5/6
- இரு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்போது கிடைக்கும் முக எண்களின் கூடுதல் 3 ஆலும் வகுபடாமல், 4 ஆலும் வகுபடாமல் இருக்க நிகழ்தகவு காண்க.விடை: 4/9
- ஒரு பையில் 5 கருப்பு, 4 வெள்ளை மற்றும் 3 சிவப்பு நிறப் பந்துகள் உள்ளன. சம வாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பந்து சிவப்பு நிறமாக இல்லாமலிருப்பதற்கான நிகழ்தகவுவிடை: 3/4
- ஒரு நெட்டாண்டில் (Leap year) 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவுவிடை: 3/7
- P(A) = 0.25, P(B) = 0.50, P(A ∩ B) = 0.14 எனில், P(A யும் அல்ல மற்றும் B யும் அல்ல) = ?விடை: 0.39
- 52 சீட்டுகள் கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கும்போது, அது ஹார்ட் அரசியாக (Heart Queen) இருப்பதற்கான நிகழ்தகவுவிடை: 1/52
- A, B மற்றும் C என்பன ஒன்றையொன்று விலக்கும் மூன்று நிகழ்ச்சிகள்; அவற்றின் நிகழ்தகவுகள் முறையே 1/3, 1/4 மற்றும் 5/12 எனில், P(A ∪ B ∪ C) = ?விடை: 1
- இரண்டு நாணயங்கள் ஒரே நேரத்தில் ஒருமுறை சுண்டப்படுகின்றன எனில் சரியாக ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவுவிடை: 1/2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
