Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு பையில் 5 கருப்பு, 4 வெள்ளை மற்றும் 3 சிவப்பு நிறப் பந்துகள் உள்ளன. சம வாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பந்து சிவப்பு நிறமாக இல்லாமலிருப்பதற்கான நிகழ்தகவு

சரியான விடை: (D) 3/4
விளக்கம்: மொத்தப் பந்துகள் 12; சிவப்பு அல்லாதவை 9; நிகழ்தகவு 9/12 = 3/4. சிவப்பாக இருக்க நிகழ்தகவு 3/12 = 1/4.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. P(A) = 0.25, P(B) = 0.50, P(A ∩ B) = 0.14 எனில், P(A யும் அல்ல மற்றும் B யும் அல்ல) = ?விடை: 0.39
  2. ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவுவிடை: 5/6
  3. A, B மற்றும் C என்பன ஒன்றையொன்று விலக்கும் மூன்று நிகழ்ச்சிகள்; அவற்றின் நிகழ்தகவுகள் முறையே 1/3, 1/4 மற்றும் 5/12 எனில், P(A ∪ B ∪ C) = ?விடை: 1
  4. 52 சீட்டுகள் கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கும்போது அது ஏஸ் (Ace) ஆகவும் இல்லாமல், இராசா (King) ஆகவும் இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவுவிடை: 11/13
  5. ஒரு சாதாரண ஆண்டு 53 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 53 திங்கட்கிழமைகள் கொண்டிருப்பதற்கான நிகழ்தகவுவிடை: 0
  6. இரு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்போது கிடைக்கும் முக எண்களின் கூடுதல் 3 ஆலும் வகுபடாமல், 4 ஆலும் வகுபடாமல் இருக்க நிகழ்தகவு காண்க.விடை: 4/9
  7. A மற்றும் B என்பன ஒன்றையொன்று விலக்கும் இரு நிகழ்ச்சிகள்; கூறுவெளி S. P(A) = (1/3)P(B) மற்றும் S = A ∪ B எனில், P(A) = ?விடை: 1/4
  8. ஒரு நெட்டாண்டில் (Leap year) 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவுவிடை: 3/7
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions