Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

8, 12, 15, 20 ஆகியவற்றால் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய முழு வர்க்க எண்

சரியான விடை: (C) 3600
விளக்கம்: 8, 12, 15, 20 ஆகியவற்றின் மீ.சி.ம. 120 = 2³ × 3 × 5; முழு வர்க்கமாக்க 2 × 3 × 5 = 30 ஆல் பெருக்க 3600 கிடைக்கும். 3600 = 60² ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 8. அந்த எண்ணுடன் 18-ஐக் கூட்டினால் அதன் இலக்கங்கள் இடம் மாறிய எண் கிடைக்கும் எனில் அந்த எண் யாது?விடை: 35
  2. x * y = (x + 2)² (y − 2) எனில் 7 * 5-இன் மதிப்பு யாது?விடை: 243
  3. (51 + 52 + … + 100) = ?விடை: 3775
  4. a, b, c-இன் சராசரி 12; b, c-இன் சராசரி 15 எனில் a-இன் மதிப்பு யாது?விடை: 6
  5. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் உண்மை விலை ₹9000. அதன் விலை 20% குறைக்கப்பட்டுப் பின்னர் 10% அதிகரிக்கப்படுகிறது எனில், புதிய விலை (₹)விடை: 7920
  6. ராஜாவின் வயது இராமனின் வயதின் இரு மடங்கைவிட 2 குறைவு. ராஜாவின் வயது 16 எனில் இராமனின் வயது என்ன?விடை: 9
  7. 9, 81, x, 6561 என்ற தொடரில் x-இன் மதிப்புவிடை: 729
  8. இரண்டு ஆண்டுகளுக்கு 4% வட்டி வீதத்தில் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வேறுபாடு ₹25 எனில் அசல் எவ்வளவு (₹)?விடை: 15,625
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions