வினா விடை · TET – கணிதம்
9, 81, x, 6561 என்ற தொடரில் x-இன் மதிப்பு
சரியான விடை: (C) 729
விளக்கம்: தொடர் 9¹, 9², 9³, 9⁴ என அமைந்த பெருக்குத் தொடர் (பொது விகிதம் 9); எனவே x = 9³ = 729. 729 × 9 = 6561 என்று சரிபார்க்கலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A, B என்ற இரண்டு பம்புகள் ஒரு தொட்டியை நிரப்ப முறையே 10, 15 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றன எனில், இரண்டும் சேர்ந்து தொட்டியை நிரப்ப எடுக்கும் நேரம் (மணியில்)விடை: 6
- ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் உண்மை விலை ₹9000. அதன் விலை 20% குறைக்கப்பட்டுப் பின்னர் 10% அதிகரிக்கப்படுகிறது எனில், புதிய விலை (₹)விடை: 7920
- 1 (ஒன்று) என்ற எண்விடை: பகு எண்ணும் அல்ல, பகா எண்ணும் அல்ல
- (51 + 52 + … + 100) = ?விடை: 3775
- 2/x – 5/(3x) = 1/9 எனில் x-ன் மதிப்புவிடை: 3
- ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 8. அந்த எண்ணுடன் 18-ஐக் கூட்டினால் அதன் இலக்கங்கள் இடம் மாறிய எண் கிடைக்கும் எனில் அந்த எண் யாது?விடை: 35
- 2^(x − 1) + 2^(x + 1) = 320 எனில் x-ன் மதிப்புவிடை: 7
- 8, 12, 15, 20 ஆகியவற்றால் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய முழு வர்க்க எண்விடை: 3600
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
