வினா விடை · TET – கணிதம்
80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில், 50 மாணவர்கள் தமிழும், 10 மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலமும், 20 மாணவர்கள் ஆங்கிலம் மட்டும் பேசுகின்றனர் எனில், இவ்விரு மொழிகளும் பேசாத மாணவர்கள் எத்தனை பேர்?
சரியான விடை: (C) 10
விளக்கம்: தமிழ் பேசுவோர் 50 (இருமொழி பேசும் 10 பேர் உட்பட), ஆங்கிலம் மட்டும் பேசுவோர் 20; ஆக ஏதேனும் ஒரு மொழி பேசுவோர் 70. எனவே 80 – 70 = 10 பேர் இரு மொழிகளும் பேசாதவர்கள்; இது கணங்களின் சேர்ப்பு விதியைப் பயன்படுத்தும் கணக்கு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு நாற்கரத்தின் கோணங்களின் விகிதம் 1 : 4 : 5 : 8 எனில், கோணங்களின் மதிப்புகள்விடை: 20°, 80°, 100°, 160°
- 2x² – 11x – 6 = 0 என்ற சமன்பாட்டின் ஒரு மூலம் 6 எனில், மற்றொரு மூலம்விடை: –½
- ஒரு எண் மற்றும் அதன் பெருக்கல் தலைகீழி ஆகியவற்றின் கூடுதல் 65/8 எனில் அந்த எண்ணைக் காண்க.விடை: 8
- பள்ளி கிரிக்கெட் குழு வீரர் ஒருவர் 10 தொடர் போட்டிகளில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்கள் 5. அவருடைய ஓட்டங்களின் வீச்சு 87 எனில், அவர் பெற்ற மிக அதிக ஓட்டங்கள் எவ்வளவு?விடை: 92
- இரு எண்களின் விகிதம் 5 : 8, அவற்றின் கூடுதல் 39 எனில் அந்த எண்கள் யாவை (அதே வரிசையில்)?விடை: 15 , 24
- இரண்டு நேர்கோடுகள் இணையானவை எனில், அவற்றின் சாய்வுகள் m1, m2 இடையேயான தொடர்புவிடை: m1 = m2
- A = {a, b, c, d, e, f, g, h}, B = {a, b, e, f} மற்றும் C = {a, c, e, g, h, k} எனில் A − (B ∪ C) காண்க.விடை: {d}
- முதல் 20 இரட்டை இயல் எண்களின் கூட்டுச் சராசரிவிடை: 21
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
