Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு எண் மற்றும் அதன் பெருக்கல் தலைகீழி ஆகியவற்றின் கூடுதல் 65/8 எனில் அந்த எண்ணைக் காண்க.

சரியான விடை: (A) 8
விளக்கம்: x + 1/x = 65/8 என்பதில் 8 + 1/8 = 65/8 என்பதால் x = 8 (அல்லது 1/8). ஓர் எண்ணின் பெருக்கல் தலைகீழி என்பது 1-ஐ அந்த எண்ணால் வகுப்பது ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரு எண்களின் விகிதம் 5 : 8, அவற்றின் கூடுதல் 39 எனில் அந்த எண்கள் யாவை (அதே வரிசையில்)?விடை: 15 , 24
  2. ஒரு நாற்கரத்தின் கோணங்களின் விகிதம் 1 : 4 : 5 : 8 எனில், கோணங்களின் மதிப்புகள்விடை: 20°, 80°, 100°, 160°
  3. A = {a, b, c, d, e, f, g, h}, B = {a, b, e, f} மற்றும் C = {a, c, e, g, h, k} எனில் A − (B ∪ C) காண்க.விடை: {d}
  4. 80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில், 50 மாணவர்கள் தமிழும், 10 மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலமும், 20 மாணவர்கள் ஆங்கிலம் மட்டும் பேசுகின்றனர் எனில், இவ்விரு மொழிகளும் பேசாத மாணவர்கள் எத...விடை: 10
  5. 5, 2 ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட இருபடிச் சமன்பாட்டைக் காண்க.விடை: x² − 7x + 10 = 0
  6. 2x² – 11x – 6 = 0 என்ற சமன்பாட்டின் ஒரு மூலம் 6 எனில், மற்றொரு மூலம்விடை: –½
  7. ஒரு எண் மற்றும் அதன் வர்க்கம் இவற்றின் கூடுதல் 90 எனில் அந்த எண்ணைக் காண்க.விடை: - 10 அல்லது 9
  8. பள்ளி கிரிக்கெட் குழு வீரர் ஒருவர் 10 தொடர் போட்டிகளில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்கள் 5. அவருடைய ஓட்டங்களின் வீச்சு 87 எனில், அவர் பெற்ற மிக அதிக ஓட்டங்கள் எவ்வளவு?விடை: 92
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions