வினா விடை · TET – கணிதம்
800 ச.மீ பரப்பளவு கொண்ட செவ்வகத்தின் நீளம் 40 மீ எனில், அதன் அகலம் என்ன?
சரியான விடை: (A) 20 மீ
விளக்கம்: செவ்வகத்தின் பரப்பு = நீளம் × அகலம் என்பதால் அகலம் = 800 ÷ 40 = 20 மீ. பரப்பின் அலகு சதுர மீட்டர், நீளத்தின் அலகு மீட்டர் என்பதை நினைவில் கொள்க.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 12 மாணவர்களிலிருந்து 9 பேர் கொண்ட குழுவை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்கலாம்?விடை: 220
- x அச்சும் y அச்சும் வெட்டும் புள்ளிவிடை: (0, 0)
- ஒரு நேர்கோட்டின் மீது அமையும் அடுத்துள்ள கோணங்களின் (நேரிய இணை) கூடுதல் என்ன?விடை: 180°
- 6x + 4y + 3 = 0 என்ற நேர்கோட்டின் சாய்வுவிடை: -3/2
- sin θ = cos θ எனில் θ-வின் மதிப்பு (0° < θ < 90°) என்ன?விடை: 45°
- x² + 2x − 15 ஐக் காரணிப்படுத்துகவிடை: (x + 5)(x − 3)
- ஒரு வேலையை A, B இருவரும் சேர்ந்து 8 நாட்களில் முடிப்பர். A மட்டும் அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில், B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?விடை: 24
- ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சமம் எனில், ஒவ்வொரு கோணத்தின் அளவுவிடை: 60°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
