வினா விடை · TET – கணிதம்
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சமம் எனில், ஒவ்வொரு கோணத்தின் அளவு
சரியான விடை: (C) 60°
விளக்கம்: முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180° என்பதால் மூன்றும் சமம் எனில் ஒவ்வொன்றும் 180° ÷ 3 = 60°. இத்தகைய முக்கோணம் சமபக்க முக்கோணம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- x² + 2x − 15 ஐக் காரணிப்படுத்துகவிடை: (x + 5)(x − 3)
- ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவுவிடை: 1/4
- 6x + 4y + 3 = 0 என்ற நேர்கோட்டின் சாய்வுவிடை: -3/2
- ₹8000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்க.விடை: ₹80
- x அச்சும் y அச்சும் வெட்டும் புள்ளிவிடை: (0, 0)
- வட்டத்தின் விட்டம் 1 மீ எனில் அதன் ஆரம்விடை: 50 செ.மீ
- 800 ச.மீ பரப்பளவு கொண்ட செவ்வகத்தின் நீளம் 40 மீ எனில், அதன் அகலம் என்ன?விடை: 20 மீ
- 270 : 378 ஐச் சுருக்குகவிடை: 5 : 7
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
