Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · காரணவியல்

9 : 27 :: 49 : ?

சரியான விடை: (D) 343
விளக்கம்: 9 = 3², 27 = 3³ (ஒரே எண்ணின் வர்க்கம் : கனம்). 49 = 7²; எனவே இணை 7³ = 343.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.2: ஒப்புமை (40 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 3 : 26 :: 5 : ?விடை: 124
  2. கீழே கொடுக்கப்பட்ட எண்களிலிருந்து (3, 18, 36) என்ற எண் தொகுப்பிற்கு இணையான எண் தொகுப்பினைத் தேர்வு செய்க. (குரூப் 2A முதன்மைத் தேர்வு 2026, Q200)விடை: (4, 24, 48)
  3. 6 : 42 :: 9 : ?விடை: 90
  4. BAG : 10 :: BED : ?விடை: 11
  5. கொடுக்கப்பட்ட எண் ஜோடி 30 : 42-க்கு உள்ள தொடர்பைப் போன்ற எண் ஜோடியினைத் தேர்வு செய்க. (குரூப் 2A முதன்மைத் தேர்வு 2026, Q98)விடை: 12 : 20
  6. பட்டியல் I-இல் உள்ள இணையை பட்டியல் II-இல் உள்ள தொடர்புடன் பொருத்துக. பட்டியல் Iபட்டியல் II A. தச்சர் : ரம்பம் 1. ஒத்த சொல் B. இதழ் : மலர் 2. பகுதி – முழுமை C. பருத்தி : துணி 3. தொழ...விடை: A-3, B-2, C-4, D-1
  7. 5 : 30 :: 8 : ?விடை: 72
  8. கைக்குழந்தை : சிறுவர் : வயது வந்தவர் என்பதன் தொடர்பை உடைய தொகுப்பைத் தேர்ந்தெடுக்க.விடை: மொட்டு : மலர் : கனி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions