வினா விடை · காரணவியல்
BAG : 10 :: BED : ?
சரியான விடை: (B) 11
விளக்கம்: B + A + G = 2 + 1 + 7 = 10 (எழுத்துகளின் இட எண் கூடுதல்). B + E + D = 2 + 5 + 4 = 11.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.2: ஒப்புமை (40 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழே கொடுக்கப்பட்ட எண்களிலிருந்து (3, 18, 36) என்ற எண் தொகுப்பிற்கு இணையான எண் தொகுப்பினைத் தேர்வு செய்க. (குரூப் 2A முதன்மைத் தேர்வு 2026, Q200)விடை: (4, 24, 48)
- பட்டியல் I-இல் உள்ள இணையை பட்டியல் II-இல் உள்ள தொடர்புடன் பொருத்துக. பட்டியல் Iபட்டியல் II A. தச்சர் : ரம்பம் 1. ஒத்த சொல் B. இதழ் : மலர் 2. பகுதி – முழுமை C. பருத்தி : துணி 3. தொழ...விடை: A-3, B-2, C-4, D-1
- 9 : 27 :: 49 : ?விடை: 343
- கைக்குழந்தை : சிறுவர் : வயது வந்தவர் என்பதன் தொடர்பை உடைய தொகுப்பைத் தேர்ந்தெடுக்க.விடை: மொட்டு : மலர் : கனி
- 3 : 26 :: 5 : ?விடை: 124
- 6 : 42 :: 9 : ?விடை: 90
- கொடுக்கப்பட்ட எண் ஜோடி 30 : 42-க்கு உள்ள தொடர்பைப் போன்ற எண் ஜோடியினைத் தேர்வு செய்க. (குரூப் 2A முதன்மைத் தேர்வு 2026, Q98)விடை: 12 : 20
- 5 : 30 :: 8 : ?விடை: 72
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
