Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · காரணவியல்

9 : 80 :: 11 : ?

சரியான விடை: (A) 120
விளக்கம்: 80 = 9² − 1 = 81 − 1. எனவே 11² − 1 = 121 − 1 = 120.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.22: பயிற்சித் தேர்வு 2 (41 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 7 4 3 9 2 4 8 3 5 4 6 1 4 9 7 3 4 2 மேலே உள்ள வரிசையில் உடனடியாக முன்னால் ஓர் ஒற்றை எண்ணும் உடனடியாகப் பின்னால் ஓர் இரட்டை எண்ணும் கொண்ட 4-கள் எத்தனை?விடை: 2
  2. தேனீ : தேன்கூடு :: சிலந்தி : ?விடை: வலை
  3. ஆங்கில எழுத்துகளைத் தலைகீழ் வரிசையில் (Z முதலில்) எழுதினால், இடமிருந்து 10-ஆவது எழுத்துக்கு வலப்புறம் 5-ஆவதாக வரும் எழுத்து எது?விடை: L
  4. தஞ்சாவூர் : பிரகதீஸ்வரர் கோயில் :: மதுரை : ?விடை: மீனாட்சி அம்மன் கோயில்
  5. அடுத்த உறுப்பைக் காண்க: AZ, BY, DW, GT, ?விடை: KP
  6. DGJ : HKN :: PSV : ?விடை: TWZ
  7. 7 : 50 என்ற இணையின் தொடர்பைக் கொண்ட இணையைத் தேர்வு செய்க.விடை: 8 : 65
  8. மற்றவற்றிலிருந்து வேறுபட்ட எண் குழுவைத் தேர்வு செய்க.விடை: 6, 30, 180
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions