வினா விடை · காரணவியல்
அடுத்த உறுப்பைக் காண்க: AZ, BY, DW, GT, ?
சரியான விடை: (B) KP
விளக்கம்: முதல் எழுத்துகள்: A(1), B(2), D(4), G(7) – இடைவெளி +1, +2, +3; அடுத்தது +4 → K(11). இரண்டாம் எழுத்து எப்போதும் முதல் எழுத்தின் எதிர் எழுத்து (கூடுதல் 27): A–Z, B–Y, D–W, G–T; எனவே K–P. விடை: KP.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.22: பயிற்சித் தேர்வு 2 (41 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆங்கில எழுத்துகளைத் தலைகீழ் வரிசையில் (Z முதலில்) எழுதினால், இடமிருந்து 10-ஆவது எழுத்துக்கு வலப்புறம் 5-ஆவதாக வரும் எழுத்து எது?விடை: L
- 7 4 3 9 2 4 8 3 5 4 6 1 4 9 7 3 4 2 மேலே உள்ள வரிசையில் உடனடியாக முன்னால் ஓர் ஒற்றை எண்ணும் உடனடியாகப் பின்னால் ஓர் இரட்டை எண்ணும் கொண்ட 4-கள் எத்தனை?விடை: 2
- 9 : 80 :: 11 : ?விடை: 120
- தேனீ : தேன்கூடு :: சிலந்தி : ?விடை: வலை
- தஞ்சாவூர் : பிரகதீஸ்வரர் கோயில் :: மதுரை : ?விடை: மீனாட்சி அம்மன் கோயில்
- DGJ : HKN :: PSV : ?விடை: TWZ
- 7 : 50 என்ற இணையின் தொடர்பைக் கொண்ட இணையைத் தேர்வு செய்க.விடை: 8 : 65
- மற்றவற்றிலிருந்து வேறுபட்ட எண் குழுவைத் தேர்வு செய்க.விடை: 6, 30, 180
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
