வினா விடை · பொதுத் தமிழ்
96 என்ற எண்ணுக்குரிய தமிழ் எண் எது?
சரியான விடை: (B) ௯௬
விளக்கம்: தமிழ் எண்களில் 9 = ௯, 6 = ௬; எனவே 96 = ௯௬. தமிழ் எண்களில் 1 = ௧, 2 = ௨, 4 = ௪, 5 = ௫, 7 = ௭ ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தாயுமானவர் முக்தி பெற்ற ‘இலட்சுமிபுரம்’ எந்த மாவட்டத்தில் உள்ளதுவிடை: இராமநாதபுரம்
- “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்று புகழ்ந்துரைத்தவர்விடை: ஔவையார்
- “அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு ________ பரல்களைக் கொண்டது” என்றாள் கண்ணகி.விடை: மாணிக்கம்
- ‘உழுவை’ என்ற சொல்லின் பொருள்விடை: புலி
- “ஒன்றே யென்னின் ஒன்றேயாம்
பலவென் றுரைக்கிற் பலவேயாம்” என்றவர்விடை: கம்பர்
- ஏலாதியில் குறிப்பிடப்படாத மருந்துப் பொருள்விடை: வல்லாரை
- “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்றவர்விடை: வள்ளுவர்
- பொருத்துக (அகநானூறு பாடல் எண் – திணை):
a) 1, 3, 5 – 1) முல்லைத்திணை
b) 2, 8 – 2) பாலைத்திணை
c) 4, 14 – 3) நெய்தல்திணை
d) 10, 20 – 4) குறிஞ்சித்திணைவிடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups