Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு ________ பரல்களைக் கொண்டது” என்றாள் கண்ணகி.

சரியான விடை: (B) மாணிக்கம்
விளக்கம்: “என் காற்சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டது” எனக் கண்ணகி பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வழக்குரைத்தாள்; அரசியின் சிலம்பில் இருந்தவை முத்துப் பரல்கள். இந்நிகழ்ச்சி சிலப்பதிகாரம் வழக்குரை காதையில் இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்று புகழ்ந்துரைத்தவர்விடை: ஔவையார்
2. ‘உழுவை’ என்ற சொல்லின் பொருள்விடை: புலி
3. தாயுமானவர் முக்தி பெற்ற ‘இலட்சுமிபுரம்’ எந்த மாவட்டத்தில் உள்ளதுவிடை: இராமநாதபுரம்
4. “ஒன்றே யென்னின் ஒன்றேயாம்
பலவென் றுரைக்கிற் பலவேயாம்” என்றவர்விடை: கம்பர்
5. 96 என்ற எண்ணுக்குரிய தமிழ் எண் எது?விடை: ௯௬
6. ஏலாதியில் குறிப்பிடப்படாத மருந்துப் பொருள்விடை: வல்லாரை
7. “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்றவர்விடை: வள்ளுவர்
8. பொருத்துக (அகநானூறு பாடல் எண் – திணை):
a) 1, 3, 5 – 1) முல்லைத்திணை
b) 2, 8 – 2) பாலைத்திணை
c) 4, 14 – 3) நெய்தல்திணை
d) 10, 20 – 4) குறிஞ்சித்திணைவிடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions