வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
A = 1 மற்றும் LATE = 38 எனில் RERUT = ? / If A = 1 and LATE = 38, what is RERUT?
சரியான விடை: (B) 82
விளக்கம்: ஆங்கில எழுத்துகளின் வரிசை எண்களைக் கூட்டினால் LATE = 12+1+20+5 = 38 ஆகும். அதேபோல் RERUT = 18+5+18+21+20 = 82 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 21, 42, 63, ... என்ற கூட்டுத் தொடரில் 420 எத்தனையாவது உறுப்பு? / Which term of the A.P. 21, 42, 63, ... is 420?விடை: 20
- விடுபட்ட எண்ணைக் காண்க: 4, 10, 18, ?, 40 / Find the missing number: 4, 10, 18, ?, 40விடை: 28
- ஒரு பண்ணையில் மாடுகளும், கோழிகளும் உள்ளன. அதில் கால்களின் எண்ணிக்கை, தலைகளின் எண்ணிக்கையின் இரண்டு மடங்கைவிட 14 அதிகம் உள்ளன. அப்படி என்றால் மாடுகளின் எண்ணிக்கை என்ன?<br />In a gro...விடை: 7
- ஒரு வரிசையில் A, B, C, D, O என்ற ஐந்து வீடுகள் உள்ளன. A வீடு B-க்கு வலப்புறமும் C-க்கு இடப்புறமும் உள்ளது. O வீடு A-க்கு வலப்புறம் உள்ளது. B வீடு D-க்கு வலப்புறம் உள்ளது. வரிசையின்...விடை: A
- ஒருவரின் மாத வருமானம் ரூ.48,000. அவர் உணவுக்கு 55%, வாடகைக்கு 14%, கல்விக்கு 15% செலவிட்டு, 16% சேமிக்கிறார். அவர் கல்விக்குச் செலவிடும் தொகை எவ்வளவு? / A man earns Rs.48,000 a mon...விடை: ரூ.7,200 / Rs.7,200
- தொடரின் அடுத்த உறுப்பு எது? ZYX, WVU, TSR, ? / What comes next? ZYX, WVU, TSR, ?விடை: QPO
- ஐந்து மாணவர்கள் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டனர். R என்பவர் M-க்கு முன்பும் G-க்குப் பின்பும் வந்தார். A என்பவர் S-க்கு முன்பும் M-க்குப் பின்பும் வந்தார். போட்டியில் வெற்றி பெற்றவ...விடை: G
- ஓர் இரும்புக் கம்பியைச் சதுரமாக வளைத்தால் அதன் பரப்பு 81 செ.மீ². அதே கம்பியை அரைவட்டமாக வளைத்தால் அதன் பரப்பு என்ன? (π = 22/7) / An iron wire bent into a square encloses 81 cm². If...விடை: 77 cm²
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
