Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு பண்ணையில் மாடுகளும், கோழிகளும் உள்ளன. அதில் கால்களின் எண்ணிக்கை, தலைகளின் எண்ணிக்கையின் இரண்டு மடங்கைவிட 14 அதிகம் உள்ளன. அப்படி என்றால் மாடுகளின் எண்ணிக்கை என்ன?<br />In a group of cows and hens, the number of legs are 14 more than twice the number of heads. The number of cows is

சரியான விடை: (B) 7
விளக்கம்: மாடுகள் x, கோழிகள் y எனில் 4x + 2y = 2(x + y) + 14; எனவே 2x = 14, x = 7. கோழிகளின் எண்ணிக்கை தெரியாவிட்டாலும் மாடுகளின் எண்ணிக்கையை இவ்வாறு கண்டறியலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருவரின் மாத வருமானம் ரூ.48,000. அவர் உணவுக்கு 55%, வாடகைக்கு 14%, கல்விக்கு 15% செலவிட்டு, 16% சேமிக்கிறார். அவர் கல்விக்குச் செலவிடும் தொகை எவ்வளவு? / A man earns Rs.48,000 a mon...விடை: ரூ.7,200 / Rs.7,200
  2. 21, 42, 63, ... என்ற கூட்டுத் தொடரில் 420 எத்தனையாவது உறுப்பு? / Which term of the A.P. 21, 42, 63, ... is 420?விடை: 20
  3. ஐந்து மாணவர்கள் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டனர். R என்பவர் M-க்கு முன்பும் G-க்குப் பின்பும் வந்தார். A என்பவர் S-க்கு முன்பும் M-க்குப் பின்பும் வந்தார். போட்டியில் வெற்றி பெற்றவ...விடை: G
  4. A = 1 மற்றும் LATE = 38 எனில் RERUT = ? / If A = 1 and LATE = 38, what is RERUT?விடை: 82
  5. ஒரு குறியீட்டு மொழியில் '253' என்பது 'book are old', '546' என்பது 'man is old', '378' என்பது 'buy good book' எனில் 'are' என்பதற்கான குறியீடு எது? / In a certain code, '253' means '...விடை: 2
  6. விடுபட்ட எண்ணைக் காண்க: 4, 10, 18, ?, 40 / Find the missing number: 4, 10, 18, ?, 40விடை: 28
  7. தவறான உறுப்பைக் கண்டறிக: / Find the wrong term:<br />6, 14, 30, 64, 126விடை: 64
  8. ஒரு வரிசையில் A, B, C, D, O என்ற ஐந்து வீடுகள் உள்ளன. A வீடு B-க்கு வலப்புறமும் C-க்கு இடப்புறமும் உள்ளது. O வீடு A-க்கு வலப்புறம் உள்ளது. B வீடு D-க்கு வலப்புறம் உள்ளது. வரிசையின்...விடை: A
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions