வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
a = 3, b = 7 எனில் a^b − b^a இன் மதிப்பு / If a = 3, b = 7, then the value of a^b − b^a is
சரியான விடை: (D) 1844
விளக்கம்: aᵇ − bᵃ = 3⁷ − 7³ = 2187 − 343 = 1844. 3⁷ = 2187, 7³ = 343 என்ற மதிப்புகள் அடுக்குக் கணக்குகளில் அடிக்கடி வருகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 10 எண்களின் கூட்டுச் சராசரி −7. ஒவ்வொரு எண்ணுடனும் 5ஐக் கூட்டினால் கிடைக்கும் புதிய கூட்டுச் சராசரி / The arithmetic mean of 10 numbers is −7. If 5 is added to every number, then t...விடை: −2
- 20 எண்களின் கூட்டுச் சராசரி 12.5 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் அவற்றில் ஒரு எண் 15க்குப் பதிலாக −15 எனத் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது எனில், சரியான சராசரி / The ari...விடை: 14
- (64)^x = 2√2 எனில், x இன் மதிப்பு / If (64)^x = 2√2, then the value of x isவிடை: 1/4
- x = 5 + 2√6 எனில், x + 1/x இன் மதிப்பு / If x = 5 + 2√6, then the value of x + 1/x isவிடை: 10
- ஒரு சரக்குத் தொகுப்பின் 2/3 பங்கு 5% இலாபத்திலும், மீதி 2% நட்டத்திலும் விற்கப்படுகின்றன. மொத்த இலாபம் ரூ.400 எனில், சரக்குத் தொகுப்பின் மொத்த மதிப்பு / Two-thirds of a consignment...விடை: ரூ.15,000 / Rs.15,000
- ஒரு வகுத்தல் கணக்கில் வகுபடும் எண் 1261; வகுத்தி ஈவில் பாதி; மீதி 11 எனில், வகுத்தி / In a division sum, the dividend is 1261, the divisor is half the quotient and the remainder is...விடை: 25
- (264)^102 + (264)^103 இன் ஒன்றாம் இலக்கம் / The unit's digit in (264)^102 + (264)^103 isவிடை: 0
- A என்பவர் 30% மதிப்பெண்கள் பெற்று 15 மதிப்பெண்கள் குறைவால் தோல்வியுற்றார். B என்பவர் 40% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிக்குத் தேவையானதைவிட 35 மதிப்பெண்கள் அதிகம் பெற்றார். தேர்ச்சி வ...விடை: 33%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
