Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

(64)^x = 2√2 எனில், x இன் மதிப்பு / If (64)^x = 2√2, then the value of x is

சரியான விடை: (C) 1/4
விளக்கம்: 64 = 2⁶, 2√2 = 2^(3/2) என்பதால் 6x = 3/2, எனவே x = 1/4. அடிமானங்களைச் சமமாக்கி அடுக்குகளை ஒப்பிடுவது அடுக்குக் கணக்குகளின் அடிப்படை முறை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு சரக்குத் தொகுப்பின் 2/3 பங்கு 5% இலாபத்திலும், மீதி 2% நட்டத்திலும் விற்கப்படுகின்றன. மொத்த இலாபம் ரூ.400 எனில், சரக்குத் தொகுப்பின் மொத்த மதிப்பு / Two-thirds of a consignment...விடை: ரூ.15,000 / Rs.15,000
  2. 10 எண்களின் கூட்டுச் சராசரி −7. ஒவ்வொரு எண்ணுடனும் 5ஐக் கூட்டினால் கிடைக்கும் புதிய கூட்டுச் சராசரி / The arithmetic mean of 10 numbers is −7. If 5 is added to every number, then t...விடை: −2
  3. (264)^102 + (264)^103 இன் ஒன்றாம் இலக்கம் / The unit's digit in (264)^102 + (264)^103 isவிடை: 0
  4. a = 3, b = 7 எனில் a^b − b^a இன் மதிப்பு / If a = 3, b = 7, then the value of a^b − b^a isவிடை: 1844
  5. A என்பவர் 30% மதிப்பெண்கள் பெற்று 15 மதிப்பெண்கள் குறைவால் தோல்வியுற்றார். B என்பவர் 40% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிக்குத் தேவையானதைவிட 35 மதிப்பெண்கள் அதிகம் பெற்றார். தேர்ச்சி வ...விடை: 33%
  6. 20 எண்களின் கூட்டுச் சராசரி 12.5 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் அவற்றில் ஒரு எண் 15க்குப் பதிலாக −15 எனத் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது எனில், சரியான சராசரி / The ari...விடை: 14
  7. இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 45 மற்றும் அவைகளின் வர்க்கங்களின் கூடுதல் 106. அந்த எண்கள்/The product of two numbers is 45 and the sum of their squares is 106. The numbers areவிடை: 5 மற்றும் 9/ 5 and 9
  8. x = 5 + 2√6 எனில், x + 1/x இன் மதிப்பு / If x = 5 + 2√6, then the value of x + 1/x isவிடை: 10
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions