Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

A மற்றும் B என்ற குழாய்கள் ஒரு தொட்டியை நிரப்ப ஆகும் நேரம் முறையே 24 நிமிடம் மற்றும் 32 நிமிடம். இரண்டு குழாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்படுகின்றன. தொட்டி 18 நிமிடங்களில் நிரம்ப வேண்டுமெனில், B குழாயை எத்தனை நிமிடங்களுக்குப் பிறகு மூட வேண்டும்?

சரியான விடை: (B) 8 நிமிடம்
விளக்கம்: B ஐ x நிமிடத்தில் மூடினால் x(1/24 + 1/32) + (18 − x)/24 = 1; இதிலிருந்து x/32 = 1/4, ஆகவே x = 8 நிமிடம். A குழாய் 18 நிமிடமும் முழுமையாக ஓடுவதால் A செய்த பங்கு 18/24 = 3/4.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு குழாய் ஒரு தொட்டியை நிரப்ப x மணி நேரமும் மற்றொரு குழாய் அதைக் காலி செய்ய y மணி நேரமும் எடுத்துக் கொள்ளும் (y > x) எனில், இரண்டும் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் தொட்டியை நிரப்பும்?விடை: xy/(y – x)
  2. ஒரு குழாய் ஒரு தொட்டியை நிரப்ப 3 மணி நேரமும் மற்றொரு குழாய் அதைக் காலி செய்ய 4 மணி நேரமும் எடுத்துக் கொள்ளும். இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால் தொட்டி நிரம்ப ஆகும் நேரம் (மணி...விடை: 12
  3. ஒரு தொட்டியை நிரப்ப A மற்றும் B என்ற இரு குழாய்கள் முறையே எடுத்துக் கொள்ளும் நேரம் 4 மணி, 6 மணி ஆகும். C என்ற மற்றொரு குழாய் 8 மணி நேரத்தில் தொட்டியைக் காலி செய்யும். மூன்று குழாய்...விடை: 3 மணி 26 நிமிடம்
  4. ஒரு தொட்டி ஒரு குழாயால் 8 மணி நேரத்தில் நிரம்பும். அடிப்பகுதிக் கசிவினால் தொட்டி நிரம்ப இரண்டு மணி நேரம் அதிகமாகிறது. தொட்டி முழுவதும் நிரம்பியிருக்கும்பொழுது கசிவின் மூலம் எவ்வளவு...விடை: 40 மணி
  5. ஒரு தொட்டியை நிரப்ப ஒரு குழாய் 12 நிமிடங்களும் மற்றொரு குழாய் 15 நிமிடங்களும் எடுத்துக் கொள்ளும். மூன்றாவது குழாய் 6 நிமிடங்களில் தொட்டியைக் காலி செய்யும். காலியான தொட்டியில் முதல்...விடை: 45 நிமிடம்
  6. A, B, C என்ற மூன்று குழாய்கள் சேர்ந்து ஒரு தொட்டியை 6 மணி நேரத்தில் நிரப்பும். 2 மணி நேரம் இவை வேலை செய்த பிறகு C மூடப்படுகிறது. மீதியை A யும் B யும் 7 மணி நேரத்தில் நிரப்புகின்றன....விடை: 14 மணி
  7. ஒரு தொட்டியின் கசிவு நிரம்பிய தொட்டியை 8 மணி நேரத்தில் காலி செய்யும். நிமிடத்திற்கு 6 லிட்டர் வீதம் நீர் விடும் ஒரு குழாய் தொட்டியினுள் திறக்கப்படுகிறது. இப்பொழுது தொட்டி காலியாக 1...விடை: 8640 லிட்டர்
  8. ஒரு தொட்டியை இரண்டு குழாய்கள் தனித்தனியாக 10 நிமிடம் மற்றும் 15 நிமிடங்களில் நிரப்பும். C என்ற மற்றொரு குழாயும் சேர்த்துத் திறக்கப்படுகிறது. மூன்றும் சேர்ந்து தொட்டியை நிரப்ப 18 நி...விடை: 9 நிமிடம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions