வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
A ஒரு வேலையை 80 நாட்களில் செய்ய முடியும். அவர் 20 நாட்கள் மட்டும் வேலை செய்தார்; மீதி வேலையை B 36 நாட்களில் முடித்தார். A-யும் B-யும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? / A can do a work in 80 days. He works for 20 days and B finishes the rest in 36 days. In how many days can A and B together do the work?
சரியான விடை: (B) 30 நாட்கள் / days
விளக்கம்: A 20 நாட்களில் 1/4 வேலை செய்தார்; மீதி 3/4-ஐ B 36 நாட்களில் செய்ததால் B தனியாக 48 நாட்களில் முடிப்பார். சேர்ந்து: 1/80 + 1/48 = 1/30, எனவே 30 நாட்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு பெண் தன் வீட்டிலிருந்து கிழக்கே 3 கி.மீ. நடந்து, பின் வடக்கே திரும்பி 4 கி.மீ. நடக்கிறாள். அவள் இப்போது வீட்டிலிருந்து எவ்வளவு தொலைவில், எந்தத் திசையில் இருப்பாள்? / A woman wa...விடை: 5 கி.மீ. வடகிழக்கு / 5 km North-East
- DOCTOR என்பது 4, 15, 3, 20, 15, 18 எனக் குறிக்கப்பட்டால் 3, 21, 18, 5, 19 குறிப்பது / If DOCTOR is coded as 4, 15, 3, 20, 15, 18, then 3, 21, 18, 5, 19 stands forவிடை: CURES
- A, B, C, D, E என்ற ஐவர் ஒரு தெருவில் நடந்து செல்கின்றனர். D, A-க்கு முன்னால் செல்கிறார்; E, B-யைப் பின்தொடர்கிறார்; C, A-க்கும் B-க்கும் நடுவில் உள்ளார். நடுவில் இருப்பவர் யார்? /...விடை: C
- ஒரு பொருளின் விலை ஆண்டுதோறும் ஒரே சதவீதத்தில் (கூட்டு முறையில்) உயர்ந்து 4 ஆண்டுகளில் 16 மடங்காகிறது எனில், ஆண்டு உயர்வு சதவீதம் / If the price of an article grows at a constant an...விடை: 100%
- ஒரு பள்ளியில் 18 வரிசைகளில், ஒவ்வொரு வரிசையிலும் 35 மாணவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதே மாணவர்களை 30 வரிசைகளில் நிறுத்தினால், ஒரு வரிசையில் நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை / In a sc...விடை: 21
- x, x + 3, x + 6, x + 9, x + 12 ஆகியவற்றின் கூட்டுச் சராசரி 60 எனில், x-இன் மதிப்பு / If the arithmetic mean of x, x + 3, x + 6, x + 9, x + 12 is 60, then x isவிடை: 54
- உட்கோணங்களின் கூடுதல் 360° ஆக உள்ள பலகோணம் / The polygon whose interior angles add up to 360° isவிடை: நாற்கரம் / quadrilateral
- இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி 12 எனில், பின்வருவனவற்றில் எந்த எண் அவற்றின் மீச்சிறு பொது மடங்காக இருக்க முடியாது? / If the HCF of two numbers is 12, which of the following c...விடை: 50
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
