Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு பள்ளியில் 18 வரிசைகளில், ஒவ்வொரு வரிசையிலும் 35 மாணவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதே மாணவர்களை 30 வரிசைகளில் நிறுத்தினால், ஒரு வரிசையில் நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை / In a school, 18 columns of 35 boys each are formed. If the same boys form 30 columns, how many boys will be in one column?

சரியான விடை: (D) 21
விளக்கம்: மொத்த மாணவர்கள் 35 × 18 = 630; 30 வரிசைகளில் நிறுத்தினால் ஒரு வரிசைக்கு 630 ÷ 30 = 21 பேர். மொத்தம் மாறாதபோது வரிசை எண்ணிக்கையும் ஒரு வரிசையிலுள்ளோர் எண்ணிக்கையும் எதிர் விகிதத்தில் இருக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உட்கோணங்களின் கூடுதல் 360° ஆக உள்ள பலகோணம் / The polygon whose interior angles add up to 360° isவிடை: நாற்கரம் / quadrilateral
  2. A, B, C, D, E என்ற ஐவர் ஒரு தெருவில் நடந்து செல்கின்றனர். D, A-க்கு முன்னால் செல்கிறார்; E, B-யைப் பின்தொடர்கிறார்; C, A-க்கும் B-க்கும் நடுவில் உள்ளார். நடுவில் இருப்பவர் யார்? /...விடை: C
  3. ஒரு தேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, ஒவ்வொரு தவறான விடைக்கும் ½ மதிப்பெண் குறைக்கப்படுகிறது. ஒரு மாணவன் 120 வினாக்களுக்கும் விடையளித்து 45 மதிப்பெண்க...விடை: 42
  4. ஒரு பெண் தன் வீட்டிலிருந்து கிழக்கே 3 கி.மீ. நடந்து, பின் வடக்கே திரும்பி 4 கி.மீ. நடக்கிறாள். அவள் இப்போது வீட்டிலிருந்து எவ்வளவு தொலைவில், எந்தத் திசையில் இருப்பாள்? / A woman wa...விடை: 5 கி.மீ. வடகிழக்கு / 5 km North-East
  5. ஒரு வியாபாரி பொருட்களுக்கு அடக்க விலையை விட 20% கூடுதலாக விலை குறித்து, 10% தள்ளுபடியில் விற்கிறார் எனில், அவரது இலாப விழுக்காடு / A trader marks his goods 20% above cost price and...விடை: 8%
  6. A ஒரு வேலையை 80 நாட்களில் செய்ய முடியும். அவர் 20 நாட்கள் மட்டும் வேலை செய்தார்; மீதி வேலையை B 36 நாட்களில் முடித்தார். A-யும் B-யும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?...விடை: 30 நாட்கள் / days
  7. ஒரு தரவைப் பத்து சம பகுதிகளாகப் பிரிக்கும் ஒன்பது மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / The nine values which divide a given data into ten equal parts are calledவிடை: பத்துமானங்கள் / deciles
  8. DOCTOR என்பது 4, 15, 3, 20, 15, 18 எனக் குறிக்கப்பட்டால் 3, 21, 18, 5, 19 குறிப்பது / If DOCTOR is coded as 4, 15, 3, 20, 15, 18, then 3, 21, 18, 5, 19 stands forவிடை: CURES
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions