வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
A = {p, q, r, s}, B = {r, s, t, u} எனில் A \ B = ?
சரியான விடை: (A) {p, q}
விளக்கம்: A \ B (கண வித்தியாசம்) என்பது A-யில் உள்ள, B-யில் இல்லாத உறுப்புகள்; r, s இரண்டிலும் உள்ளதால் A \ B = {p, q}. B \ A = {t, u}.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- (–4, 0), (3, 0) என்ற புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவுவிடை: 7
- ஆறு நபர்கள் A, B, C, D, E, F ஒரு கருத்தரங்கில் திங்கள் முதல் சனி வரை நாளுக்கு ஒருவராக உரையாற்றுகிறார்கள். C செவ்வாய்க்கிழமை உரையாற்றுகிறார். A, F, B ஆகியோர் இதே வரிசையில் அடுத்தடுத...விடை: 3
- A = {2, 3, 5, 7, 11}, B = {5, 7, 9, 11, 13} எனில் A – B = ?விடை: {2, 3}
- ஆறு நபர்கள் A, B, C, D, E, F ஒரு கருத்தரங்கில் திங்கள் முதல் சனி வரை நாளுக்கு ஒருவராக உரையாற்றுகிறார்கள். C செவ்வாய்க்கிழமை உரையாற்றுகிறார். A, F, B ஆகியோர் இதே வரிசையில் அடுத்தடுத...விடை: F
- ஆறு நபர்கள் A, B, C, D, E, F ஒரு கருத்தரங்கில் திங்கள் முதல் சனி வரை நாளுக்கு ஒருவராக உரையாற்றுகிறார்கள். C செவ்வாய்க்கிழமை உரையாற்றுகிறார். A, F, B ஆகியோர் இதே வரிசையில் அடுத்தடுத...விடை: யாருமில்லை
- முதல் 11 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரி (Variance)விடை: 10
- ஆறு நபர்கள் A, B, C, D, E, F ஒரு கருத்தரங்கில் திங்கள் முதல் சனி வரை நாளுக்கு ஒருவராக உரையாற்றுகிறார்கள். C செவ்வாய்க்கிழமை உரையாற்றுகிறார். A, F, B ஆகியோர் இதே வரிசையில் அடுத்தடுத...விடை: சனி
- 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 என்ற முதல் 10 பகா எண்களின் வீச்சுவிடை: 27
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
