வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
முதல் 11 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரி (Variance)
சரியான விடை: (D) 10
விளக்கம்: முதல் n இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரி (n² – 1)/12; n = 11 எனில் (121 – 1)/12 = 10. திட்ட விலக்கம் இதன் வர்க்கமூலம் √10 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 என்ற முதல் 10 பகா எண்களின் வீச்சுவிடை: 27
- ஒரே நேரத்தில் இரு பகடைகள் உருட்டப்படுகின்றன. இரண்டு பகடைகளிலும் ஒரே எண் கிடைப்பதற்கான நிகழ்தகவுவிடை: 1/6
- A = {2, 3, 5, 7, 11}, B = {5, 7, 9, 11, 13} எனில் A – B = ?விடை: {2, 3}
- இவற்றில் வேறுபட்டது எது?விடை: கருப்பு
- (–4, 0), (3, 0) என்ற புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவுவிடை: 7
- 1, 1, 2, 3, 5, 8, … என்ற தொடர்வரிசையின் 8ஆவது உறுப்புவிடை: 21
- A = {p, q, r, s}, B = {r, s, t, u} எனில் A \ B = ?விடை: {p, q}
- n(A) = 20, n(B) = 30, n(A∪B) = 40 எனில் n(A∩B) = ?விடை: 10
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
