வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
A trader marks his goods at 50% above the cost price and allows a 20% discount. His gain percent is
சரியான விடை: (C) 20%
விளக்கம்: அடக்க விலை 100 எனில் குறித்த விலை 150; 20% தள்ளுபடிக்குப் பின் விற்பனை விலை 120, எனவே லாபம் 20%. சுருக்கமாக 1.5 × 0.8 = 1.2 எனக் கணக்கிடலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The harmonic mean and geometric mean of two values are 6.4 and 8 respectively. The values areவிடை: 4 & 16
- The L.C.M. of two numbers is 45 times their H.C.F. If one of the numbers is 125 and the sum of the H.C.F. and L.C.M. is 1150, find the other number.விடை: 225
- ஒருவர் வினாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால், 1 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம் யாது? / If a man runs at 3.7 metres per second, how many kilometres does he run in 1 hour 30 m...விடை: 19.98 km
- Anand earns Rs.80 in 7 hours. Ram earns Rs.90 in 12 hours. The ratio of their hourly earnings isவிடை: 32 : 21
- ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும், 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை. இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோர் சதவீதம் என்ன? / In a...விடை: 62%
- Kamesh is taller than Raj but not as tall as Somesh. Somesh is shorter than Rajeev, who is not as tall as Subash. Who is in the middle when they are arranged according to their hei...விடை: Somesh
- ஆண்டுக்கு 4% கூட்டு வட்டி வீதத்தில், இரண்டு ஆண்டுகளில் ₹1,352 ஆகக் கூடிய அசல் தொகை எவ்வளவு?விடை: ₹1,250
- Pipes A and B can fill a tank in 5 hours and 6 hours respectively. Pipe C can empty it in 12 hours. If all three pipes are opened together, the tank will be filled inவிடை: 3 9/17 hrs
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
