Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும், 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை. இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோர் சதவீதம் என்ன? / In an examination, 70% of the candidates passed in English, 65% in Maths and 27% failed in both subjects. What percentage passed in both subjects?

சரியான விடை: (D) 62%
விளக்கம்: குறைந்தது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றவர் 100 − 27 = 73%; இரு பாடங்களிலும் தேர்ச்சி = 70 + 65 − 73 = 62%. இது இரு கணங்களின் சேர்ப்பு விதியான n(A∪B) = n(A) + n(B) − n(A∩B) மூலம் கிடைக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆண்டுக்கு 4% கூட்டு வட்டி வீதத்தில், இரண்டு ஆண்டுகளில் ₹1,352 ஆகக் கூடிய அசல் தொகை எவ்வளவு?விடை: ₹1,250
  2. ஒருவர் வினாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால், 1 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம் யாது? / If a man runs at 3.7 metres per second, how many kilometres does he run in 1 hour 30 m...விடை: 19.98 km
  3. இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 1. அவற்றில் ஓர் எண் 5/20 எனில் மற்றொரு எண் யாது?விடை: 3/4
  4. The harmonic mean and geometric mean of two values are 6.4 and 8 respectively. The values areவிடை: 4 & 16
  5. ஒரு கணினியின் விலை ₹20,000. ஒரு நிறுவனம் இத்தொகையை ஆண்டுக்கு 10% தனி வட்டியுடன் 36 மாதத் தவணைகளில் செலுத்தலாம் என்கிறது. வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதாந்திரத் தவணை ஏறத்தாழ எவ்வளவு...விடை: ₹722
  6. A trader marks his goods at 50% above the cost price and allows a 20% discount. His gain percent isவிடை: 20%
  7. ‘A’ ஒரு வேலையை 10 நாட்களிலும், ‘B’ அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ₹1,500 ஈட்டினால், அத்தொகையை A, B எவ்வாறு பிரித்துக்கொள்வர்?விடை: ₹900, ₹600
  8. The L.C.M. of two numbers is 45 times their H.C.F. If one of the numbers is 125 and the sum of the H.C.F. and L.C.M. is 1150, find the other number.விடை: 225
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions