Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

ஆக்க நிலையுறுத்தல் (Conditioning) பின்வரும் எந்தக் கற்றல் கொள்கையைச் சார்ந்தது?

சரியான விடை: (D) தொடர்புக் கொள்கை
விளக்கம்: ஆக்க நிலையுறுத்தல் (Conditioning) தூண்டலுக்கும் துலங்கலுக்கும் இடையிலான இணைப்பை விளக்குவதால் தொடர்புக் கொள்கையைச் (S-R Association) சார்ந்தது. பாவ்லவ், ஸ்கின்னர் ஆகியோர் இதன் முக்கிய அறிஞர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர்விடை: சர் பிரான்சிஸ் கால்டன்
  2. மொழி உருவாவதிலும், மொழியினைப் புரிந்து <br />கொள்வதிலும் அடங்கியுள்ள உளவியல் <br />கருத்துக்களை தெளிவுப்படுத்தும் புதிய துறைவிடை: மொழி சார் மனவியல்
  3. ஜெர்மனியிலுள்ள லைப்சிக் நகரில் முதல் உளவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவியவர்விடை: வில்லியம் வுண்ட்
  4. புரூனரின் கருத்துப்படி, தொடக்க நிலையில் குழந்தை பொருள்களுடன் இணைந்த செயல்களைச் செய்து அப்பொருளைப் பற்றிச் சிந்திக்கும் நிலைவிடை: செயல்படு நிலை (Enactive)
  5. நுண்ணிலைக் கற்பித்தல் (Microteaching) என்பது ஒரு _______விடை: பயிற்சி நுட்பம்
  6. பரிசும் பாராட்டும் கற்றலை மேம்படுத்துகின்றன – இது தார்ண்டைக்கின் எந்தக் கற்றல் விதியைக் குறிக்கிறது?விடை: விளைவு விதி
  7. கீழ்க்கண்டவற்றுள் எதிர்மறை மனவெழுச்சி அல்லாததுவிடை: அன்பு
  8. ஆளுமை (Personality) என்ற சொல்லின் மூலமான 'பர்சோனா' என்பதன் பொருள்விடை: முகமூடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions